வாசகர் கருத்து (48)

 • அக்கப்போர் -

  இந்த அவலநிலைக்கு காரணம் டாஸ்மாக் நாடவர்களேதான். படட்டும் அவஸ்தை.

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள கல்வி மந்திரிகள் கலந்து கொள்ளும் மாநாடு. இதில் தமிழகம் கலந்து கொள்ளவில்லை என்றால் இவர்கள் மந்திரிகள். தமிழகத்தில் நடப்பது ரவுடிகளின் ஆட்சி. இதில் எவனுக்கும் எதுவும் தெரியாது. தெரிந்தது எல்லாம் பணம் பணம் தான். அதுவும் இல்லாம இவங்களுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழை தவிர வேறு மொழி தெரியாது. வாய் கிழிய பேசுவார்கள் ஆனால் போகிற இடமெல்லாம் பல்ப் தான் வாங்குவார்கள். இந்த இரு அமைச்சர்களும் கல்வித்துறைக்கே லாயக்கில்லாதவர்கள்.

 • raju - Bangalore,இந்தியா

  மிகவும் தவறான முடிவு. தமிழ் நாடு தவறான ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது . கல்வி வருங்கால மாணவ செல்வங்களுக்குகானது . அரசியல் செய்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. மும்மொழி என்பது தாய் மொழி தமிழ் , ஆங்கிலம் மற்றும் வேறு பிராந்திய மொழி , கன்னட , மலையாளம், சம்ஸ்கிருதம், ஹிந்தி . நீங்கள், மொழி அரசியல் செய்து உங்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள். உலகம் பெரியது. இன்னும் திராவிட குண்டு சட்டியில், எத்தனை நாட்கள் குதிரை ஓட்ட போகிறீர்கள்? மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

 • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

  பாணி பூரி விற்பவர்கள் கூட்டிய கூட்டத்துக்கு போக முடியாது - இது தான் திராவிட மாடல்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சாராய சம்பந்தப்பட்டது என்றால் காலில் விழுந்தாவது கலந்து கொண்டிருப்பார்கள் இந்தக்கிராதகர்கள்...

 • திருட்டு திராவிடன் -

  என்ன ஒரு கேவலமான ஆட்சி செய்கிறது இந்த திராவிட மாடல். வெட்கம் மானம் சூடு சொரணை கெட்ட இந்த ஆட்சி இருந்தால் என்ன அழிந்து ஒழிந்தால் என்ன. மானங்கெட்ட அயோக்கியர்கள்

 • G Mahalingam - Delhi,இந்தியா

  அங்கு எல்லா மாநில அமைச்சருக்கு இந்தி பேச தெரியும். உரையாடல் இந்தி ஆங்கிலம் கலந்து இருக்கும். அங்கு போய் இஞ்சி தின்ற குரங்குகள் போல மொழிப்பார்கள். அதற்கு போகாமல் இருப்பதே நல்லது. அதுவும் அவர்களுக்கு தெரியும்.

 • SUBBU,MADURAI -

  கல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லாது இருக்கப் பெறின்.எனக்கென்னவோ இந்த நேரத்தில் இந்த குறள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.அமைச்சர்கள் பொன்முடியும், பொய்யாமொழியும் ஏன் போகவில்லை என்றால் அவர்கள் தமிழ்நாட்டில் சொல்ற பொய்யை அங்கு போய் சொல்ல முடியாது.மேலும் அங்கு பலர் பேசும் கல்விக்கொள்கையையும், வாதத்தையும் புரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி இவர்களால் பதிலளிக்க முடியாது. பே பேன்னு முழிக்கணும். இங்கு உளறுவது போல் அங்கு போய் உளறிக் கொட்டவும் முடியாது.அதையும் மீறிஇவிங்க ஏதாவது வாயை திறந்தால் இவனுகளோட அறிவுப் புலமை வெளிப்பட்டு அசிங்கப் பட வேண்டியதிருக்கும்.எல்லாத்துக்கும் மேல இங்கு நடக்கும் பாழாய் போன அரசியல் வேறு. இதெல்லாம் கூட்டி கழிச்சு பாத்துட்டுதான் பயணம் ரத்து என்று ஒரே போடாக போட்டு விட்டார்கள்.இதனால் யாருக்கு நஷ்டம் இவர்களுக்கா?தமிழக மாணவ மாணவிகளுக்குத்தான் பெருத்த நஷ்டம்.வேறு என்னதான் இதற்கு வழி?அது என்னன்னா ஒரு ஆறு மாசம் படிச்சா போதும் IAS ஆகிடலாம்னு திருவாய் மலர்ந்த சரக்கு மிடுக்கு திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள் சொன்னது போல் படித்து உருப்படாமல் போகலாம்.இவனுக மாதிரி அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு வடக்கனுக பானிபூரி காரனுக, பீடா வாயனுகன்னு கேலியும்,கிண்டலும் பண்ணிக்கிட்டே திரிய வேண்டியதுதான் தமிழனின் தலையெழுத்து. கூடிய விரைவில் தகுதித் தேர்வு என்றால் என்னவென்று கேட்கும் நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள்.இந்த விடியல் திமுகவின் ஆட்சியில் படிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பிற்காலத்தில் திறமையின்மையால் வேலை கிடைக்காமல் கஷ்டப் பட போவது என்பது உறுதி.அப்றம் கண் கெட்ட பின்னால் சூரிய நமஸ்காரம் என்பது போல காலம் கடந்து விடும்.அப்போது கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை.எனவே மாணவர்களும், பெற்றோர்களும் இந்த திருட்டு திமுகவின் சமச்சீர் கல்விக்கொள்கையை புறக்கணித்து விட்டு இப்போதே மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

 • ராஜாரமன் க மதுரை -

  அங்கே போனால் எல்லாரும் இந்தியில் பேசுவாங்கண்ணே!

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  கல்வி ,கலை , கலாச்சாரம் -இவற்றுக்கும் திருட்டு திராவிடத்துக்கும் ஸ்நான பிராப்தி கூட கிடையாது ...அப்புறம் இவர்கள் போநாளென்ன ? போகாமல் இருந்தால் என்ன ? அன்பில் மகேஷ் , இந்த மாநாட்டு சென்றால் , அங்குகூட உதவாத நிதி வாழ்க , அவனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று தாறுமாறாக உளறுவான் ....விழுப்புரத்தார் பாணி பூரி ,பேல்பூரி என்று ஏதாவது பேத்தி வைப்பார் ...தமிழகத்தின் மானம் கப்பலேறும் [ மானம் - என்ற ஒன்று இன்னும் இருக்கிறதா என்ன ? ]......அரிசிமூட்டை [சாரி ..குப்பை குவியல் ....] குடோனுக்குள்ளேயே இருப்பது ரொம்ப நல்லது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement