வாசகர் கருத்து (15)
,,,,
பிரதமர் மோடிஜி தமிழையும், தமிழ்நாட்டு கலைப்பொருட்களை, இலக்கியங்களையும் சிலாகிக்காத நாட்களே கிடையாது. உண்மையான தமிழர் மோடிஜி. தமிழர் மோடிஜி வாழ்க.
ரகம் ரகமா..ஆயில் ஒவ்வொரு இடம்மா பூசி பூசி உருண்டு பாக்குறார்.. பரிதாபமா. ஆனா என்ன செய்ய ஓட்டறது தான் ஓட்டும்....
இங்க விடியல் இந்துமத சின்னங்களை அழிக்க கங்கணங்கட்டிட்டு இருக்கார் சார்
அதனால்த்தான் எங்கள் முதல்வர் பூவுடன் சேர்ந்து தஞ்சாவூர் கூடையையும் தண்ணீருக்குள் வீசினார்.
,,,, .
பாட்டி வடைய சுட்டெ கதெ ?
ஆளத்தெரிலியே
பெரும்பான்மையான சுய உதவிக்கு குழுக்கள் எந்த தொழிலையும் செய்யாமல் வங்கிகளில் கடன் பெறுகின்றன.அவற்றை தள்ளுபடி செய்துவிடுகின்றனர்.வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள இது போன்ற லஞ்ச லாவண்யங்கள் இந்த நாட்டில்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தலையாட்டி பொம்மை , தமிழகத்தின் சில ஊடகங்களுக்கும் பிற கட்சிகளுக்கு பொருந்தும் ,அரசு அதிகாரி காவல்துறைக்கு பொருந்துமே....