வாசகர் கருத்து (22)
நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டு டிரிப்பாவது அடிக்கலாமே? ஏன் தனியார் பேருந்து முதலாளிகள் தடுக்கிறார்களா? சர்வீசையும் விரைவு பாசஞ்சராக மாற்றி கூடுதல் நிறுத்தங்களையும் ஏற்படுத்தினால் ரயிலில் நல்ல கூட்டம் வருமே?
மக்கள் பணியே மகேசன் பணி. வாழ்க பாரதம் 🙏
எதுக்கும் மஞ்சத்துண்டு போட்டு 😊ஒரு ஆள் ஏறப்பார்ப்பார் . டிக்கெட் இருக்காது. உடனே நிறுத்தாவிட்டால் ஆபத்தாக முடியும் .
இன்னொரு கட்டுமரம் வந்தால் மதுரை காலி
இந்த train la oru gumbal வராது. Eppovum காலி aa irukum Madurai kamaraj university students ory காலத்து la வருவாங்க ippo எல்லோரும் bike.. But இந்த train la உசிலம்பட்டி பிறகு அழகான scenaries வரும்..
பிள்ளையாரே உனக்கு நூறு தேங்காய் உடைக்கிறேன், தயவுசெய்து யாரும் டிக்கெட் இல்லாமல் இந்த ரயிலில் வந்துடாம பார்த்துக்க. இல்லனா, மதுரையையும், தேனியையும் ஆட்டையை போட்டுவிடுவார்கள்.
2008 இல் கலைஞர் இந்த திட்டத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார்
கேடு கேட்ட அரசு... சுதந்திரம் அடைஞ்சு எழுபதிஎஞ்சு வருஷம் ஆகியும் இன்னும் தேனிக்கு ஒழுங்கா ட்ரைன் விட தெரில.. இப்போதான்.. சீனா ஜப்பான் எல்லாம் எங்கயோ போகுது.. கேடு கேட்ட ரயில்வே துறை
டிரெய்ன் கிழக்கே போனாலென்ன மேற்கே போலாலென்ன? இலவசமாகவா போகுது??. சொத்தெல்லாம் வித்துட்டு தான் டிக்கெட் வாங்க முடியும்!!. பெருமையைப் பாரு பெருமையை!!!
இதேபோல் விரைவில் தூத்துக்குடி டு திருநெல்வேலி மற்றும் ராமேஸ்வரம் டு கன்னியாகுமரி ரயில் பாதை அமைக்க தென்னக மக்கள் மற்றும் எம்பீக்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.