வாசகர் கருத்து (177)

  • ramesh - chennai,இந்தியா

    இப்பொது ஸ்டாலின் கேட்டதால் தான் அணைத்து மாநிலங்களுக்கும் ஜீஎஸ்டி வந்தது .இப்பொது உங்கள் பேச்சிக்கு வெக்க படுங்கள்

  • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

    அண்ணாமலை ஒரு உலகமாக அதிபுத்திசாலி,

  • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

    இந்த நபரை யெல்லாம் ஒரு தேசிய கட்சியின் தலைவர் என்று சொல்வதே வெட்கக்கேடு

  • K G Gouthaman - bangalore,இந்தியா

    அண்ணாமலை அவர்கள் கூறுவது முற்றிலும் சரியே. தமிழக முதல்வரை தவறான பாதையில் செல்லத் தூண்டுகிறார்கள் அவரைச் சுற்றியுள்ள சிலர். அதை முதல்வர் உணர்வது நல்லது.

  • R MANIVANNAN - chennai,இந்தியா

    முகத்தையே பார்க்க முடியல

  • Krishna Murthy -

    Krishna Murthy

  • C.SRIRAM - CHENNAI,இந்தியா

    இம்மாதிரி ஆட்களிடமிருந்து இதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது . இதை சரியாக புரிந்துகொள்ளாதது தவறு . மீட்டிங்கில் இந்த நபரின் எந்த கருத்தும் நியாயமானது அல்ல . எனினும் உமது ஆதங்கம் சரியே

  • Tamilan - NA,இந்தியா

    இவரின் எதிர்காலம் மோடியின் கையில் உள்ளது . அதற்காக அவரின் அனுதாபம் ஆதரவைப்பெற பரிதாபமாக நடிக்கிறார் . ஒரு IPS அதிகாரிக்கு இது உகந்ததல்ல .

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். பசுவில் இருந்து பால் கறக்க மடுவில் கைவைக்க வேண்டும். அதேபோல் நீட் விஷயம் உச்சநீதிமன்றத்தில்தான் இருக்கிறது, அதற்க்கு தீர்வுக்கு அங்குதான் செல்ல வேண்டும். பிரதமரிடம் முறையிட்டு பயன் என்ன? நிர்மலா சீதாராமன், துக்ளக் விசாவில் விழா வாரியாக ஜி எஸ் டி பங்கீடுபற்றி சொல்லி விட்டார். அதையும் புரிந்துகொள்ள வில்லை என்றால்? உண்மையிலேயே இவர்களுக்கு விஷயம் தெரியாதா, இல்லை தெரியாதது போல் நடிக்கிறார்களா, அல்லது படிப்பறிவில்லாத ஏழை மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் செய்கிறார்களா? தான் நினைப்பது மட்டுமே சரி என்று நினைக்கிறார் போலும். மற்றவர்கள் பேசுவதை கேட்பதும், புரிந்து கொள்வதும் இல்லை போலும். அல்லது கேட்டாலும் புரிய வில்லையா? ஆக தமிழக திமுக அரசு கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஒரேமாதிரிதான் செல்கிறது. அடுத்தவர் சொல்வதை கேட்பதும் இல்லை,புரிந்து கொள்வதும் இல்லை.

  • Tamilnesan - Muscat,ஓமன்

    தமிழ்நாட்டை பொறுத்தவரை அண்ணாமலை நல்லவரில்லை.......ஏனெனில், அவர் ஓசி ரெயிலில் வந்து, ஊருக்கு ஒரு சம்சாரத்தை வைத்துக்கொண்டு, மனைவி, துணைவி, இணைவு, நண்பி, தோழி, தொங்கட்டான் என்று சொல்லி கொண்டு, ஊரை அடித்து உலையில் போட்டு, ஆசியாவியிலே முதல் பணக்காரனாக திகழ்ந்து, மொத்த கட்சியையும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இலங்கை அரசோடு ரகசிய உறவாடி, விருந்துண்டு, பொற்கிழி பெற்று, அங்குள்ள ஐந்து கோடி தமிழர்களை கொன்று குவித்து போன்ற தில்லு முல்லுகளை செய்ய தவறியவர் அண்ணாமலை. ஜெய் ஹிந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement