வாசகர் கருத்து (31)
நமது பாரத பிரதமரை எந்த நிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்று தமிழகம் நினைக்கவில்லை எப்போதும் நினைக்காது ஆனால் தமிழகத்தின் சுயமரியாதை செயல்கள் பிரதமருக்கு அவமரியாதை என்று பாஜக நினைக்குமானால் , திருந்தி கொள்ளவேண்டியது பாஜக வே அன்றி தமிழகம் அல்ல . பன்னீர்செல்வமும் , எடப்பாடியும் மட்டுமே தமிழகம் அல்ல , ஸ்டாலினும்தான் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ? தமிழக முதல்வர் ஸ்டாலின் , மேற்கு வங்க முதல்வர் , மம்தா செய்ததை போல பிரதமரின் கூட்டத்தில் பாதியில் எழுந்து செல்லவில்லை . தெலுங்கானா முதல்வர் செய்ததை போல கூட்டத்திற்க்கே வராமல் இல்லை டெல்லி முதல்வர் செய்ததை போல , கொட்டாவி விட்டு எதிர்ப்பை தெரிவிக்க வில்லை பஞ்சாப் முதல்வர் போல் கூட்டத்தை ரத்து செய்து அனுப்பவில்லை கேரளா முதல்வர் செய்ததை போல , கூட்டத்திற்கு வரும் பாஜகவினரை கட்டுப்படுத்த வில்லை அவர்களின் மகிழ்ச்சிக்கு தடையும் போடவில்லை .
மோடி அரசாங்கம் 8 வருஷத்தில் மூர்கன் குண்டு வைப்பதை கண்ட்ரோல் பண்ணிருக்கு,
"உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் " அதெல்லாம் இருக்கட்டும் வாக்குறுதிய எப்ப செஞ்சு கொடுப்பீங்க நம்பர் ஒன் DM .
//// //// மத்திய அமைச்சர் முருகன் வரவேற்புரையாற்றியபோது, ஆங்கிலத்தில் தடுமாற, தி.மு.க.,வினர் சத்தம் எழுப்பினர். சில வினாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு பின் தொடர்ந்தார்.////
////
அந்த கோடிகள் தான் முதல்வரை டென்ஷன் ஆக்கி விட்டது பாவம் வாரிசுகள்
அழிவு கொள்ளை தீமை கழகத்தை மோடி என்கிற மாபெரும் சக்தி அரவணைத்து சென்றுள்ளது என்பதே உண்மை.
பேரறிவாளனை கட்டி பிடித்து தழுவும் முதல்வருக்கு, பிரதமரை வரவேற்க மனது, துணிவு இல்லை. கட்சி தீவு, நீட் தேர்வுக்கு அடிக்கல் /அடித்தளம் இட்ட கட்சிக்கு, அதை மீட்க/ விலக்க இன்று புலம்புவது. சிறிதும் வெட்கம், மானம், ரோஷம் இல்லாத ஜென்மங்கள் என்று தெள்ள தெளிவாகின்றது.
எல்லாரும் மீட்டிங்கில் வாய்கிழிய பேசுறான், ஆனால் பொதுமக்கள் இன்னும் விலைவாசி ஏற்றதால் அவதிப்படுகிறார்கள். அறிவித்த திட்டங்களும் நிறைவேறிய பாடில்லை.
மோடி மோடி மோடி என்ற மந்திரம் தமிழ்நாட்டில் ஒழிக்கத் துவங்கி விட்டது. தாமரை மலர்ந்து விட்டது. அண்ணாமலை என்ற ஒருவர் ஊழலுக்கு எதிராக மற்றும் மக்களில் ஒருவராக திகழப் போகின்றார் என்பதே உண்மை. வாழ்க ஜனநாயகம் வளர்க தமிழ்நாடு