வாசகர் கருத்து (70)

 • ஆரூர் ரங் -

  இனத்தோடு இனம் சேருவதை😎 வாசகர்கள் கேலி செய்யக்கூடாது.

 • Venugopal S -

  போதும் போதும்,இழவு வீட்டில் கூட ஒரு நாள் தான் ஒப்பாரி வைப்பார்கள்.இந்தப் பகுதியில் இதே விஷயத்திற்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி ஒப்பாரி வைத்துக் கொண்டு இருப்பீர்கள் ? போய் வேலையைப் பாருங்கள்.

 • DVRR - Kolkata,இந்தியா

  பார்த்தியா பார்த்தியா பார்த்தியா எனது அரசின் அவலத்தை என்று ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் தீர்மானத்திலும் என்று சொல்வது போல கொடி கட்டி பறக்கின்றது திருட்டு திராவிடனின் கேவல செயல்கள்

 • duruvasar - indraprastham,இந்தியா

  சொந்த மகனை ஆழ் துளை கிணற்றில் தள்ளி கொலை செய்த சுஜித்தின் தந்தை முதல் ஆள் . பேரறிவாளன் இரண்டாவது தான் . திராவிட மாடலில் டெ இப்படித்தான் ஊடகளங்கள் துணையுடன் கொண்டாடி மகிழிவார்கள் .. அழகிரி ஒரு படி மேல் எங்கேயூ என்னவோ வழிந்தது என உடான்சு விட்டுவிட்டு எம் பி பதவி வேலையே பார்க்க போயிட்டாரு .

 • Soumya - Trichy,இந்தியா

  இந்த தேசத்துரோகி ஓட்டுப்பிச்சைக்காக எந்த லெவலுக்கும் போவான் ...த்தூ

 • ganesh - tirupur,இந்தியா

  மஹாத்மா காந்தி கொன்ற ...........

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  முள்ளிவாய்க்கால் போரை முடிவுக்கு கொண்டு வர, முதலாளி இணை துணை உடன் உண்ணும் விரதம் இருந்ததை மறக்க முடியுமா? புலி தாயாரை ஏர்போர்ட்ல வெச்சி திருப்பி அனுப்பியதை தமிழன் என்றும் நன்றியுடன் நினைத்து பார்க்க வேண்டும். முன்னாள் பிரதமர் அய்யா அவர்களை கொலை செய்தது நியாயமே என்று கூறும் ஹிந்து அடிமைகள் உள்ளவரை தீயமுக கம்பெனிய யாரும் அசச்சிக்க முடியாது, கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க

 • Aanmeega Kaavi Sangar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மானங்கெட்ட காங்கிரஸ். இன்னும் இவர்களுடன் கூட்டணி . ஒருவேளை ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்தவர்க்கு உதவி செய்த கருணாநிதியின் பாவத்திற்கு ஸ்டாலின் பிராயச்சித்தம் தேடுகிறார் போல் தெரிகிறது

 • Anand - chennai,இந்தியா

  கேடுகெட்ட ஆட்சி.

 • Suppan - Mumbai,இந்தியா

  இன்னும் இந்த மாதிரி போஸ்டர்கள் வரலாம் "எங்களுடைய சொந்த கூலிப்படைகள் உள்ளன. கொலை, கொள்ளை ஆகியவை சகாய விலையில் செய்து தரப்படும்.". இது சோதனைக் காலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement