அவர்கள் என்ன, இரண்டு மாத வாடகை கொடுக்க வாய்தா கேட்கும் ஏழை நடுத்தர வர்க்கமா சட்டி பானையை வீசியெறிய குண்டர்களை அனுப்ப? ' இன்னும் பத்து வருஷம் ஜி எஸ் தி கட்டா விட்டாலும் 'அய்யா , சாமி , காசுக்கு கஷ்ட்டமாயிருக்கு தயவு பண்ணுங்க துரைமாரே ' என்றுதான் கெஞ்சுவார்கள்
வரிக்கு பதில் அரசுக்கும் கட்சிக்கும் நன்கொடை அளித்து இருப்பார்கள் அதனால் நடவடிக்கை இல்லை