வாசகர் கருத்து (21)
வெளி நாட்டில் மண் வளம் காக்க ஜக்கி மோட்டார் சைக்கிளில் மண் வெட்டி சகிதம் கிளம்பி விட்டார் .
எல்லோருட நிலத்தையும் பத்திரமா பாத்துக்கங்க
In crime
என்னமோ மண் காப்போம் என்று புதிய இயக்கத்தை கண்டு பிடுத்தவர்கள் போல இந்த ப்ரெண்டு சாமியும் ஆடுது எங்க ஊரில் எங்க மருத்துவர் அய்யா மண் பயனுற வேண்டும் என்ற பார்தியர்கருத்தை தனது சேலுக்கு வைத்து பிரச்சாரம் செய்து கொடுவார்க்கிறார் அனால் அது எல்லாம் இந்த ஊடங்களின் கண்ணனுக்கு தெரியாது என்ன செய்ய ? கவி கும்பலின் கையில் இந்த நாடு மாட்டிக்கிச்சு
இவரும் கருப்புக் கண்ணாடியை கழற்றி விட்டுப் பார்க்கணும்.
யோகிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
உத்தர பிரதேசம் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக உள்ளது. வாழ்த்துக்கள் யோகி அய்யா.
Partners
கூட்டு களவாணிகள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
யோகியின் அதிரடி பாருங்கள் : உத்தரபிரதேசத்தில் பிபிஎல் ரேஷன் கார்டு ரத்து செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.பிபிஎல் ரேஷன் கார்டுக்கு தகுதியில்லாதவர்கள் மே 22ஆம் தேதிக்குள் பிபிஎல் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் இதுவரை எடுத்த ரேஷன் தொகை திரும்பப் பெறப்படும் என உபி அரசு உத்தரவிட்டுள்ளது.உ.பி.யில் இன்று ஒரே நாளில் 1 லட்சத்து 88 ஆயிரம் பேர் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்துள்ளனர். கார் வைத்திருப்பவர்கள், ஏசி வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், 100 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு வைத்திருப்பவர்கள், அரசு வேலை - இப்படி உள்ளவர்கள் பி பி எல் ரேஷன் கார்டை வைத்திருக்க தகுதி இல்லை மற்றும் அவர்கள் மே 22 ஆம் தேதிக்குள் தங்கள் பிபிஎல் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும். இன்று உ.பி.யில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் கார்டை சரண்டர் செய்ய நீண்ட வரிசை இருந்தது. பப்புவின் இனிய வாந்தியை நாளை கேட்பீர்கள் - பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களை பாஜக யோகி எப்படி சித்ரவதை செய்கிறார் என்று பாருங்கள்