வாசகர் கருத்து (17)
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இளைஞர்கள் நடவடிக்கை சரியில்லை என்றுகூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகம் முழுவதும் பரவலாக இப்பொழுது இளைஞர் போக்கே சரியில்லை. முதல் காரணம்: பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு இல்லாமல் போவதுதான். ஆகையால் முதலில் பெற்றோர்களுக்கு counselling (ஆலோசனை) நடத்தி, அவர்கள் மூலமாக இளைஞர் சமுதாயத்தை நேர்வழிக்கு கொண்டுவரவேண்டும்.
எல்லாம் கிருஷ்ணலீலை படித்த எபக்ட்டு
ராமசாமி தத்துவம் , உருப்படாத தமிழ் சினிமா , சின்னத்திரை ஆகியவை இருக்கும் வரை இந்த அக்கப்போர்களும் இருக்கும் ...ஒழுக்கம் நீதி நெறிகள் என்று கல்விநிலையங்களிலிருந்து திமுக அரசால் வெளித்தள்ளப்பட்டதோ , அன்றிலிருந்தே இந்த அசிங்கங்களுக்கு வேர் விட தொடங்கிவிட்டது ... இதனை இன்னும் பசுமையாக நிலைநிறுத்திக்கொண்டிருப்பது , சினிமாவும் சின்னத்திரையும் ......இனி இது திருந்துவது கடினம் ..
என்ன பண்றது கேடுகெட்ட விடியலுக்கு ஏமாந்து ஓட்ட போட்டதுக்கு இனி பெண்களின் பெற்றார் தான் விழிப்பா இருக்கனும்... ஏன்னா கேடுகெட்ட விடியலின் உடன்பிறப்புகள் கூட்டு பலாத்காரம் செய்யிறாருவோலே....இப்போ எல்லோரும் வெளியில் சுகந்திரமா சுத்துறானுவோ....இதுல கேடுகெட்ட அந்த ப்ரின்சிபாலு தமிழகத்துல சட்டம் ஒழுங்கு சூப்பர் ன்னு பெருமை பொங்க சொல்றான்.....
17-வயது பெண்ணை சிறுமி என்று சொல்வதும்,அவளுடைய பெற்றோர், அப்பெண்ணின் சம்மதத்துடன் சுற்றத்தார் முன்னிலையில் திருமணம் நடந்து அவள் குழந்தை பெற்றும் அவளுடைய கணவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்வது கொடுங்கோல்தனம். வட மாநிலங்களில் ஒரு பெண் பூப்பெய்ததும் அவள் விருப்பத்துடன் நிறைய திருமணங்கள் நடை பெறுகின்றன. அங்கே யாரும் கண்டுகொள்வதில்லை .தென் மாநிலங்களில் மட்டும் ஏன் இந்த கெடுபிடி? பதினேழு வயது பெண் அவள் விரும்பியவனோடு உடலுறவு கொள்வதற்கு அவளுக்கு உரிமை இல்லை என்றால்?
போவியா
என்னத்த வழக்கு அதிகரிச்சு என்ப செய்ய? புடிபட்ட நாலு பேரை தூக்கில் போட்டி மிச்சம் இருப்பவனுக்கு பயம் வரும். குறைந்தது கு.க ஆபரேசனாவது செஞ்சு அனுப்பலாம். ஆனா, தனிமனித உரிமை மீறல்னு ஒரு கும்பல் வந்து போராடும். சிறுவர், சிறுமியரின் உரிமை மீறப்படும்போது மவுனம் காக்கும்.
திமுகவின் திராவிட மாடல் ஆடட்சியின் சாதனையாக பார்க்கவேண்டிய விசயம். விடியல் ஆட்சி வரும்போதெல்லாம் இது வேகமெடுக்கும். தமிழகம் அமைதி பூங்கா என ஸ்டாலினும், சைலேந்திரபாபுவும் முறைவைத்து அறிக்கை விடுகிறார்களே. ஊடகங்களும் அதை மக்களுக்கு தெரிவித்துவிட்டார்களே அப்புறம் எதற்க்கு இப்படி சவுண்டு உட்டு குண்டர் சட்டத்தில் உள்ளே போக துடிக்கிறார்கள்.
//..தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிப்பதோடு..//.... இது திருப்பூரில் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் கிராமத்திலும் உள்ளது. திருப்பூரில் இது போன்ற சம்பவங்கள் வழக்கு பதிவாகுது. மற்ற மாவட்டங்களில் அது கூட கிடையாது. இதுக்கெல்லாம் காரணமே பெற்றோர்கள் தான். மற்றொன்று டாஸ்மாக் தொலைக்காட்சி சினிமா. இந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்தால் மகா கேவலம். எப்படி குழந்தைகளை இப்படியெல்லாம் நடிக்க பெற்றோர் அனுமதிக்கிறார்கள் என்று தெரியாது. இந்த நடிகர் நடிகர்களுக்கு மில்லியன் கணக்கில் வலை தளத்தில் பின்தொடர்வோர் உண்டு .அவர்கள் சொல்வதுதான் ஈடுபடும். ஆனால் பள்ளிகளில் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் சொல்லி கொடுக்க கூடாது என்று மத மாற்றிகள் உத்தரவு கலாச்சாரத்தை ரொம்ப இழிவுபடுத்தினால் ராமசாமி மண்ணில் இப்படித்தான் நடக்கும் . அனுபவிக்க வேண்டியதுதான் .
பெற்றோர்களை செல்லாக்காசாக்கி பலதரப்பட்ட கொள்ளையர்கள் கொலையாளிகள் ரவுடிகளின் கையில் இளைய தலைமுறையை தாரை வார்த்த அரசியல் சட்டத்தின் பலன்கள் இவை