வாசகர் கருத்து (14)

 • thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ

  Aakkapoorvamaana nadavadikkaiyai edukkaamal irukkum arasugalukku oottu pottu aadchiyil amaravaitha makkal intha idathirkku thaguthiyattravargal ...adhanaal Azhagappa settiyaar vaarisugalukku thirumba koduthuviduvathu nandru

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  வள்ளல் அழகப்ப செட்டியார் சென்னையில் தனக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலத்தை பொதுமக்கள் நலனுக்காக மருத்துவமனை கட்ட அரசிடம் தானமாக வழங்கி இருக்கிறார். 75 ஆண்டுகளுக்கு முன் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் தானமாக கொடுத்து இருக்கிறார் செட்டியார். அதை கோபாலபுர கும்பலின் அல்லக்கைகள் சென்ட் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்று ஆ ட்டயப்போட இருந்த சமயத்தில் அழகப்ப செட்டியாரின் வாரிசுகள் ஆப்பு வைத்துவிட்டார்கள். ஒரு சென்ட் மூன்று லட்சம் என்றால் 32 ஏக்கர் நிலம் இன்றைக்கு எப்படியும் 96 கோடி ரூபாய்க்கு மேல் வரும். எடப்பாடி கே பழனிசாமி லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது போல அந்த இடத்தில் கிங்ஸ் மருத்துவமனை அமையவேண்டும்.

 • மணி - புதுகை,இந்தியா

  அட நம்ம அப்போலோவுக்கு கூட கொடுங்க..அது என்ன கிங்ஸ் மட்டும்தான் வேணும்னு பிரச்சாரம் ?

 • மணி - புதுகை,இந்தியா

  கிங்ஸ் தான் வேணுமா? அரசு மருத்துவமனை கூடாதா?

 • Tamilan - NA,இந்தியா

  இதுவரை அரசியல் சட்ட அரசுகள், அரசியல் சட்ட குண்டர்கள் ஏமாற்றி தானமாக பெற்ற அணைத்து நிலங்களையும் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அனைத்திலும் வியாபாரம் செய்யும் , வியாபார நோக்கில் உள்ளவர்களுக்கே பெரிதும் பயன்படும் , தனமாக கொடுத்தவர்களுக்கு கொடுத்த அளவுக்கு பயன்படாத அணைத்து நிலங்களையும் திருப்பி கொடுக்க வேண்டும் . இன்றைய வியாபார உலகத்தில் , இந்தியாவையும் முழு வியாபார நாடாக மாற்றிவிட்டதால் தேவைகளுக்கு அரசியல் சட்ட அரசுகள் உரிய விழா கொடுத்து வாங்கவேண்டும் . கோவில் குளங்கள் உழைத்த அனைத்திற்கும் தானமாக கொடுத்த பெரும்பாலானோர் வறுமையில் இருக்க அவர்கள் தானமாக கொடுத்ததை உபயோகித்தவர்களோ கோடிகள், பல்லாயிரக்கணக்கான கோடிகள், லச்சக்கணக்கான கோடிகள் சேர்த்து விட்டார்கள், கொல்லையடித்துவிட்டார்கள் . இனியும் தானம் தர்மம் என்று அறியாமையில் உள்ளவர்களின் காதில் பூ சுற்றாமல் அரசியல் சட்ட அரசுகள் அனைத்தையும் உரியவர்களுக்கே திருப்பித்தர உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் . இதற்காக மோடி அரசு நாடு தழுவிய சட்டங்கள் இயற்ற வேண்டும் .

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர்கள் திமுக வினர் என்றால், நிலம் மருத்துவமனைக்கு கிடைப்பது மிகவும் கஷ்டம். மக்கள் நலனில் உண்மையாக அக்கறை தமிழக முதல்வருக்கு இருக்குமானால், கட்சியினர் என்றும் பாராமல், அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் நிலங்களை மீட்டு எடுத்து மருத்துவமனை கட்ட கொடுக்க வேண்டும். அங்குதான் யோசனை செய்யவேண்டி இருக்கிறது.

 • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

  மலை முழுங்கிகளுக்கு நல்ல வாய்ப்பு

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தமிழ்நாட்டின் ஊழல் முனிசிபாலிட்டி பல்லாவரம் ஆலந்தூர் தாம்பரம் முதல் பரிசுவாங்குவார்கள்

 • raja - Cotonou,பெனின்

  ...உடனே ஆரமிப்பான்....

 • Manguni - bangalore,இந்தியா

  திராவிட திருடர்கள் கையில் நிலம் சிக்கியது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement