வாசகர் கருத்து (81)
தமிழகத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்து மாட்டி கொள்வார்கள், ஆனால் பிஜேபி நீங்கள் திறமையாக ஊழல் செய்பவர்கள். உங்கள் ஆட்சி தமிழகத்தில் வந்தால் நிச்சயம் தமிழகத்தை தனியாருக்கு விற்றுவிடுவீர்கள்.
மத்தியில் ஊழலில்லையா ?.
இலவசரத்துக்காக மக்கள் பேயாக அலை யும்போது லஞ்சம் எப்படி குறை யம் இலவசமே லஞ்சம் தானே
இவரை போஸ்கோ குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருட்டு திராவிட அரசு முயற்சிக்காது என்று நம்பலாம் தானே???
நான்கு ஆண்டுகள் கூட்டணியில் ஆண்டடீர்களே. அப்போது நீங்களும் ஊழலுக்கு துணை போனோம் என்று ஒத்து கொள்கிறீர்களா?
சரி, நீங்கள் சொல்வது ஒரு பேச்சுக்கு உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் கடந்த எட்டு வருடங்களாக மத்தியில் ஆட்சியில் உள்ள நீங்களோ உங்கள் கட்சியோ தமிழகத்தில் ஊழல் செய்தவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள் ? அப்படி என்றால் உங்களுக்கு தமிழகத்தில் ஊழலை ஒழிப்பதை விட ஆட்சியைப் பிடிக்கத் தான் ஆர்வம் உள்ளது போல் தெரிகிறதே !
2017ல் இருநது இன்றுவரை பிஜேபிக்கு வந்த நன்கொடை மற்றும் தேர்தல் பாதி பத்திரங்களை யார் யார் கொடுத்தார்கள் என்று அறிக்கையை கொடுத்துவிட்டு தமிழ் மக்களை கேளுங்கள் " பீஜெபியை தமிழகத்தில் ஆட்சயில் அமர்த்த"
ஊழலை ஒழிக்க - ஒரே வழி தனியார்
BJP தேசிய கட்சி தேசியத்தை ஆளட்டும் /மாநில கட்சிகள் DMK AIADMK PMK மற்றும் பல கட்சிகள் இங்கு உள்ளன /இவர்களில் யாராவது ஆட்சி செய்யட்டும்
ஊழல் இல்லாமல் கோடிக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் அரசு பணம் நாட்டின் சொத்துக்கள் ஒரு சில தனியாரிடமும், நிறுவனங்களிடமும் சென்றது எப்படி ?. ஊழல் செய்யாமல் நாட்டில் உள்ள கார்போரேட்டுகள் கொள்ளையடித்தது எப்படி ?.