வாசகர் கருத்து (34)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  இங்கிலாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் நூற்றுஎழுபதி இரண்டு வரை விற்கிறார்கள் .நம் நாட்டில் ரூபாய் நூற்றி இரண்டு. மத்திய அரசய்ய குறைகூறுவதை விட்டு மாநில அரசுகளின் தண்ட செலவையை குறைக்க சொல்லுங்கள் .உருப்படியான வேலைய செய்வதாய் விட்டு ஒன்றியம் குன்றியம் என்றா ஆராய்ச்சி செய்யாமல் மக்களின் நலத்திற்கு உழைக்க சொல்லுங்கள்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  மத்திய அரசு வரியை தமிழக நிதி மந்திரியிடம் சொல்லி விட்டுத்தான் ஏற்ற வேண்டுமாம். டக்ளஸ் மத்திய அரசிடம் சொல்லிவிட்டு வரியை ஏற்றுகிறாரா அமெரிக்காவில் படித்து வேலை பார்த்து ஒரு இழவும் தெரியவில்லை

 • duruvasar - indraprastham,இந்தியா

  இரண்டு வாட்சிலும் லண்டன் மணியல்ல காட்டுது. பெண்டுலம் கடிகாரமும் இதே மாதிரி மலேசிய பணியல்ல காட்டுது.

 • Darmavan - Chennai,இந்தியா

  முன்பு மத்திய அரசை தூற்றியது இப்போது போற்றாது.கேவலம்

 • Suri - Chennai,இந்தியா

  விலைவாசி ஏற்றதினால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றியது எதற்கு? அதன் மற்றோரு செயல் தான் இந்த விலை குரைப்பு. விலை குறைக்காமல் இருந்தால் ரிசர்வ் வாங்கி வட்டி விகிதத்தை மேலும் மாற்றி அமைக்கும். அதனால் ஏற்படும் பொருளாதார சுழற்சி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒன்றியத்துக்கு புத்தி வந்ததால் / சூடு பட்டதால் தான் இந்த விலை குறைப்பு. ஆனாலும் இந்த வரி குறைப்பு 2014 இல் இருந்ததை காட்டிலும் மிக மிக அதிகம் என்பதை பொதுமக்கள் அறிந்தே இருக்கிறார்கள்.

 • Suri - Chennai,இந்தியா

  இப்போது விலை குறைத்தபிறகும் கூட ஆயில் நிறுவனங்கள் லாபம் பார்ப்பதையும் அந்த லாபத்தின் ஈவு தொகை ஒன்றிய அரசுக்கு மட்டுமே கொடுப்பதையும், அதன் பங்கு ஒன்றரை விலையில் எத்தனை ருபாய் என்பதை சேர்த்து எழுதி இருந்தால் ஒன்றியத்துக்கு அதிகம் வருவாய் அதிகம் கிடைக்குதா இல்லை குறைவாக கிடைக்குதா என்ற சரியான புரிதல் கிடைத்திருக்கும். அதை எழுதினால் இவர்கள் இப்படி பொய்கணக்கு காட்டி மக்களை ஏமாற்ற முடியாது.

 • R S BALA - CHENNAI,இந்தியா

  உடனடியாக மாநில அரசும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பை செய்துருக்க வேண்டும் அதை விடுத்து பம்மாத்து செய்வது கண்டிக்கத்தக்கது.

 • Suri - Chennai,இந்தியா

  2014 இல் இருந்த வரிவிகிதத்தை விட இப்போது ஒன்றிய அரசின் வரிவிகிதம் அதிகம் என்பதை ஒரு வரியில் சேர்த்து எழுதி இருக்க வேண்டும். அதுவும் இப்போது குறைத்ததாக கூறிய அளவுக்கு பிற்பாடும் கூட. இப்போது குறைத்ததன் காரணம் வரலாறு காணாத வகையில் விலைவாசி புள்ளிவிவரங்கள் உயர்ந்ததால். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்த மாற்றி அமைத்ததால் என்பதை பொருளாதாரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

 • Suri - Chennai,இந்தியா

  நாற்பது நாட்களுக்கு முன்னர் ஏற்றி பின்னர் அதை குறைத்தால் அது இவர்கள் செய்யும் சேவை.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  1.இப்போது மத்திய அரசின் வரி மாநில அரசின் வரி அளவுன்னு சொல்லப்படுதே அது 3014ல நம்ம கம்பெனி ஆட்சி வரும்போது எவ்வளவு தெரியுமா...?? தற்போதைய வரியில் பாதிக்கும் குறைவுதான்.. 2.மாநில அரசின் வரி என்பது பொருள் விலை, கையாளும் செலவுகள் மற்றும் மத்திய அரசின் வரிகளின் மேல் விதிக்கப்படுகிறது. அதனால் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு லிட்டருக்கான மாநில வரி 3014ல் இருந்த அளவுதான் இருக்கு.. 3.மத்திய அரசு தற்போது வசூலிக்கும் வரி கிட்டத்தட்ட அனைத்தும் செஸ் எனப்படும் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொள்ள தேவையில்லாத வகை. 4.ஒரு லிட்டர் மீதான வரி வருவாய் இன்னமும் 2014ஐ விட இரண்டு மடங்காக மத்திய அரசுக்கும் அதே அளவில் மாநில அரசுக்கும் வருதுன்னு சொல்வதில் என்ன தயக்கம்...??..🤭🤭

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement