வாசகர் கருத்து (5)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  'இது எதுவுமே என் கவனத்துக்கு வரவில்லை என்றும், அவர் டைக்கட்ட பழகும்போது கழுத்து இருகிவிட்டது போல ' என்று சொல்வார் காவல்துறை அமைச்சரான முதல்வர் இதில் எல்லாம் அறிக்கை மாறாது

 • raja - Cotonou,பெனின்

  வேறென்ன செய்ய முடியும் அறிவாலயத்தில் அவமதிக்கிறார்கள் என்று ஏற்கனவே கண்ணீர் விட்டவன்தானே நீ... இதுல சுயமரியாதை பகுத்தறிவுன்னு பேசிகிட்டு.....

 • duruvasar - indraprastham,இந்தியா

  துப்பாக்கியை முதுகு சொரிய வெச்சது கூட மனிச்சுடலாங்கே ஆனா ரவையை உப்புமா செஞ்சி சாப்பிட்ட்டாங்களே/, இதுதாங்க கொடுமை .

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  இதயத்தில் இருந்து ரத்தக்கண்ணீர் வருகிறது ஆனால் கூட்டணியில் இருந்து விளக மாட்டீர்கள் .அப்படியானால் அது ரத்தம் அல்ல தக்காளி சாறு தான்

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Dmk ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அரங்கேறும் என்று தெரிந்து தானே ஒட்டு போட்டீர்கள் அனுபவியுங்கள் என்று காவல் துறையினர் நினைக்கின்றனர் . அவர்களையும் கீழ்மட்ட தொண்டன் கூட மிரட்டுகிரான் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ips கூட பம்முகிறார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement