வாசகர் கருத்து (6)

 • jayvee - chennai,இந்தியா

  இந்த சட்டம் வக்கீல்களுக்கு கட்சிக்காரர்களுக்கு குறிப்பாக மெக்கனிகளுக்கும் பொருந்துமா ?

 • R S BALA - CHENNAI,இந்தியா

  அட போங்க நீங்களும் ஒங்க அக்கறையும் டுபாக்கூர் உத்தரவும்..

 • S. Narayanan - Chennai,இந்தியா

  இத காரணம் காட்டி திமுக கட்ச்சிக்காரங்க நல்ல சம்பாதிப்பாங்க

 • Samathuvan - chennai,இந்தியா

  முதலில் இருசக்கர வாகனத்தில் எத்தனை பேர் போகவேண்டும் என்பதை அரசு சட்டம் கொண்டுவரவேண்டும்.கேட்டால் நாங்க உலகத்தரம் என்பதை மட்டும் சொல்லி உருட்டுவது. நம் நாட்டில் எதிலுமே ஒரு தரமும் இல்லை.

 • Vsrajan -

  ரொம்ப நாட்களாக ஹெல்மெட் பற்றி பேச்சு மூச்சு இல்லை.. திடீர்னு குண்டை தூக்கி போடுறீங்களே.. சரி சரி நம்பர் பிளேட் விவகாரம் என்ன ஆச்சு அத பத்தி ஒன்னும் விவகாரம் என்ன ஆச்சு அத பத்தி ஒன்னும் செய்தியே இல்லையே. எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து பார்த்து வருகிறேன் இந்த ஹெல்மெட் விஷயமும் நம்பர் பிளேட் விஷயமும் ஒரு முடிவுக்கும் வராமல் போய்க்கொண்டே உள்ளது..அப்படித்தான் இருக்கும் எப்பவும்.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  ஆடுகளுக்கே தெரியாமல் ஆடுகள் நனைகின்றதாம். ஓநாய்க் கூட்டம் கவலை தாங்காமல் குடை வாங்க உத்தரவு போடுதாம். அதுவும் ரெண்டு ஆடு சேர்ந்து போனால் ரெண்டு குடை வாங்கணும். ஆமாம். கிர்ர்ர்ர் ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement