வாசகர் கருத்து (35)

 • jayvee - chennai,இந்தியா

  அழகிரிக்கு இதைவிட மேலும் அசிங்கம் தேவை..

 • sankaseshan - mumbai,இந்தியா

  பேட்டரிவாளனை ஆதரிக்கவும் முட்டு கொடுக்கவம் முதலைச்சர் உட்பட தேசவிரோத சக்திகள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் முதல்வர் கொலைசெய்த்தவனை கட்டிப்பிடித்து கொஞ்சி விட்டு ஊட்டியில் ராஜிவ் சிலைக்கு மரியாதை செய்கிறார்

 • Mohan - Salem,இந்தியா

  ஆஹ்ஹாஆரம்பிச்சுட்டாங்கய்யா இந்த திமுக வினர் தங்களது இரத்தத்தில் ஊறிய பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் செயல்களை அம்மாவிடம் பயந்து பரணில் போட்டிருந்த எல்லா தவறான கொள்கைகளை வெளியில் உலாவ விட்டு விட்டார்கள். 1. ராஜீவ் கொலையாளிகளை கட்டிப்பிடித்து கொண்டாடும் போது மறந்தது:: நாலாந்தர ரவுடிகள் போல பட்டப்பகலில் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்திய துப்பாக்கி கலாசாரத்தை சென்னை பாண்டிபஜாரில் அரங்கேற்றி சக போராளி பத்மநாபாவை சுட்டதால் கருணாநிதி எதிர்த்த LTTE இயக்கத்தின் அங்கத்தினரான பேரறிவாளனை எந்த காரணத்தாலோ( மதம் தான் வேறென்ன ? ) திமுக வினர் எதனால் கடைசிவரை ஆதரிக்கின்றனர் ?? 2. மக்களும் காங்கிரஸும் மறந்த விஷயம்:- ஜெ. சொல்லியபடி2006 2011 .. காங்கிரஸின் தயவில் நடந்த கருணாநிதியின் மைனாரிட்டி ஆட்சியினை காப்பாற்றி தக்க வைத்த காங்கிரஸை எட்டப்ப துரோகிகளாய் மாறி ...முதுகில்...குத்தி ராஜீவ் கொலையாளியை விடுதலை செய்ய வைத்து கட்டிப்பிடித்து கொண்டாடும் சூப்பர் தலைமையில் பயணம். 3. நில உரிமை பறிப்பு, பதிவு தகிடுதத்தங்கள், பதிவில் விளையாடும் லஞ்ச விஷயங்கள் 4. தேவையின்றி ஆத்திகர்களை அவமதித்தல். எந்த கூந்தலுக்கோ கடவுள் நம்பிக்கையற்ற தி.க.வினரை வைத்து கோவில்களிலும், மடங்களிலும் இந்துக் கடவுள்களையும்,பழக்க வழக்கங்களையும் மட்டும் கேவலப்படுத்துவது 5. இன்று அவர்களால் தலையில் வைத்து கொண்டாடும் உச்ச நீதிமன்றம் ""நேற்று முன்தினம்"" வழங்கிய ""நீட் தேர்வு கட்டாயம்"" என்கிற தீர்ப்பு வழங்கப்படவே இல்லை என்பதைப்போல கமுக்கமாக இந்த கொலையாளியை வைத்து திமுக செய்யும் டகல்பாஜி வேலையைப் பற்றி இன்றைய அல்லக்கை உதயநிதி ரசிக சிகாமணிகளுக்கு புரியாது. 5.சட்ட மேதை அம்பேத்கர் 3ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தை தங்கள் சொந்த லாபங்களுக்காக .. சட்டம் சரியில்லை என மாற்ற ஏற்பாடு செய்வது ஏமாற்று வேலை

 • ... - ,

  யாரையும் காணோம்...

 • ... - ,

  அழகிரி க்கு ஒரு முழம் கை ரு யாராவது அனுப்புங்கள்...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இவனுங்களுக்கு ......

 • JaiRam - New York,யூ.எஸ்.ஏ

  உண்னமயான தமிழன் ஒருபோதும் அந்தோனியா மைனா கட்சிக்கு ஓட்டுப்படவோ கூட்டுவைக்கவோ மாட்டான். குருமா, சைக்கோ போன்ற பதவி பணம் என ஓடுபவர்கள் கொஞ்சி குலாவிக்கொண்டு ஜால்ரா அடிப்பார்கள்.

 • Ramesh - Chennai,இந்தியா

  அடித்து துரத்தினாலும், ஒன்று இரண்டு இடங்களுக்காக, கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார்கள். மானம் உள்ள கட்சி அல்லவா

 • ... - ,

  ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு எப்படி எல்லாம் மானத்தை வித்து வாழ்கிறார்கள் பாருங்க...

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  எல்லாவற்றுக்கும் மேலிடம் மேலிடம் என்றால் பிறகு மாநில தலைவர்கள் தான் எதற்கு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement