வாசகர் கருத்து (10)
பாஜகவுக்கு எதிரான எண்ணங்களை கொண்டு இருப்பவர்தான் கமல்ஹாசன் என்றாலும் அவரு தமிழக அரசியலுக்கு திமுகவால் இறக்கி விடப்பட்டவர். கெஜ்ரிவால் அவர்களே, துருப்பிடித்து போன கம்யூனிசம், பெரியாரிசம் என பினாத்தும் கமல் உங்களுக்கு சரிப்பட்டு சரிப்பட்டு வரமாட்டார். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலாகட்டும். 2021 சட்டமன்ற தேர்தலாகட்டும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற மொத்த வாக்குகளில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களின் வாக்குகள் கால் சதவிகிதம் கூட அந்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அதிமுக பாஜகவுக்கு செல்லும் ஹிந்து வாக்குகளை டேமேஜ் செய்து திமுகவுக்கு வெற்றி பெற வைக்க திமுகவால் அரசியலில் நிறுத்தப்பட்டவர் கமல். சீமான் மாதிரி, டிடிவி.தினகரன் மாதிரி இவரும் ஹிந்து வாக்குகளை டேமேஜ் செய்வதைக்காக இறக்கிவிடப்பட்டவர்
.
நிர்வாகிகள் ஓடாதிருக்க வழி சொல்லுங்க கெஜ்ரிவால் ஜி
இரண்டு கூமுட்டைகள் கூட்டணி வைப்பதால் ஒருவருக்கும் நஷ்டம் இல்லை கேசரி கோவாவில் உதய் வாங்கினது மறந்து விட்டது He is a nucense in politics.
மக்கள் விழிப்புணர்வு அடைய வர இவனுங்க என்னவேனும்னாலும் செய்யலாம்.
இரண்டு நபர்கள் கயிற்றால் கல்லை கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன?
இன்றைய தேதியில் நடிப்பில் கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளி முதன்மையிலிருப்பவர் கெஜ்ரிவால் மட்டுமே. இரண்டு நடிகர்கள் கூட்டணி.
சட்டசபை தேர்தலில் திமுகவிடம் அடமானம் வைத்த கட்சியை பாராளுமன்ற தேர்தலில் ஆப் இடம் பேரம் பேசுகிறாரா?
ஒருவரிலிருந்து அடுத்தவருக்கு மார்ப் செய்யுமளவுக்கு ஒரே சிந்தனையுடையவர்கள் - பொய் சொல்வதில் கிட்டத்தட்ட ஒரே ரகம்.
கமல் கட்சி இன்னும் சாக வில்லையா