வாசகர் கருத்து (2)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    போர் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. உக்ரைன் தன்னுடைய நகரங்களை வொவொன்றாக இழக்கிறது. போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பிற நாடுகள் எந்தவித முயற்சியையும் எடுப்பதில்லை. இந்தியா தன்பங்குக்குக்கு, இரு நாடுகளையும் பகைத்துக்கொள்ள விரும்பாமல் ஒப்புக்கு இரு நாடுகளும் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர விழைகிறது. அமெரிக்கா - உக்ரைன் நாட்டை உசுபேத்தி, உக்ரைன் நாட்டுக்கு மேலும் மேலும் நிதி கடனாக அளித்து, உக்ரைன் வொவொரு நகரங்களை இழப்பதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டை முற்றிலும் தன்வசப்படுத்தாமல் ஓயாது போல இருக்கிறது. முடிவு எப்படி இருக்குமோ?

  • premprakash - vellore,இந்தியா

    Congrats to Russian army....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement