வாசகர் கருத்து (12)

 • seshadri - chennai,இந்தியா

  என்ன சென்னை நகருக்குள் எல்லா சாலைகளும் நன்றாக இருப்பதாக நினைக்கிறீர்களா ஜாபர் கான் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவுக்கு வந்து பாருங்கள் பின்னர் தெரியும். எல்லாம் கமிஷன், லஞ்சம் இதுதான் இனி எல்லா ஆட்சியிலம் இதுதான்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  புறநகர் மட்டும் இல்ல மதராஸ் நரகம் முழுவதுமே அப்படிதான் இருக்கிறது, மூடப்படாத அபாயகரமான பள்ளங்கள் பராங்குசபுரம், அஜீஸிங்கர் கோடம்பாக்கம் இரயில் நிலைய ரோட்டில் வந்து பாருங்கள் வந்தே மாதரம்

 • Ramesh Sargam -

  0 //////

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  பள்ளங்கள் என்பது தவறு. கிணறுகள் என்பதே சரி. அரசாங்கம் எண்ணெய் எடுக்கும் திட்டத்தின் முதல் படியாக ரோடுகள் முழுவதும் ஆழ்துளை கிணறுகள் அமைகின்றது.

 • Sai Ram - chennai,இந்தியா

  சிங்கார சென்னை யின் கோயம்பேடு - பூந்தமல்லி சாலையில் எருமை மாடுகள் தினமும் ஒய்யறமாய் நடந்து செல்வதற்காகவோ சாலை சரி செய்யப்படவில்லை ? பல காரணங்கள் இருக்கும் அரசாங்கத்தை குறை சொல்லக்கூடாது

 • Tamilan - NA,இந்தியா

  ஹைவேக்களில் தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் ஆபத்துக்கள் குறையும்

 • Tamilan - NA,இந்தியா

  மெதுவாக செல்வது ஆபத்தை குறைக்கும்

 • Neutral Umpire - Chennai ,இந்தியா

  திராவிட மாடல் ...

 • duruvasar - indraprastham,இந்தியா

  தலைக்கு 1000 ரூபாய் குடுத்து டாங்கள்ள அப்பறம் எதுக்கு ப அலம்பல். கவுன்சிலர் களை தொழில் செய்ய வுடுங்கப்பா. அவங்க வாழ்வாதாரத்தில் மண்ணை அள்ளி போடாதீங்க. திராவிட மாடலை புரிஞ்சிக்க முயலுங்கள்.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால்தான் எல்மெட் போடச் சொல்றோம். திங்கள் கிழமையிலிருந்து பெசல் டிரைவ் தொடங்கறோம். நூறு கோடிக்கு எல்மெட் தயாரிப்பாளர்களும் பத்து கோடிக்கு நாங்களும் பயன்பெற டார்கெட் வெச்சிருக்கோம். வழக்கம்போல் டபுளா அச்சீவ் பண்ணுவோம். சாலையாம் குண்டாம் குழியாம். யார் கிட்டே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement