வாசகர் கருத்து (23)

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  நம்ம ஊரு போலீஸ் பற்றி நமக்கு தெரியாதா?

 • Manguni - bangalore,இந்தியா

  விடியல்

 • Soumya - Trichy,இந்தியா

  திருட்டு டீம்கா என்றாலே கட்டிங் கமிஷன் இல்லாமலா கேடுகெட்ட விடியல் ஆட்சி

 • shankar - Coimbatore,இந்தியா

  போலீஸ்கார்.... போலீஸ்கார்... உங்க யோகிதை எல்லாம் மக்களுக்கு தெரியும் போலீஸ்கார்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  போலீஸ் எதற்கு அனாவசியமாக கேஸ் போடணும்? போலீஸ் குணாதிசயம் மேலிடம், கட்சி, அரசியல்வாதி கைகாட்டினால் அடித்தே கொலை கூட செய்வதுதானே எத்தனை சாத்தான்குளம், விக்னேஷ்

 • Oru Indiyan - Chennai,இந்தியா

  நீதிபதி எங்க ஆள் தான் என்று ஒரு தலை சொல்லுது. அதை மறுக்க கூட துப்பில்லை நீதிமன்றத்திற்கு. வெட்கம்

 • madhavan rajan - trichy,இந்தியா

  தமிழக தற்போதைய காவல்துறையின் செயல்பாடுகள்தான் சந்தி சிரிக்குதே. மாரிதாஸ் சாய்த்து இன்னும் பல வழக்குகளில் காவல்துறை அவ்வப்போது பல்பு வாங்க்கிக்கொண்டு அது காவல்துறையாக செயல்படாமல் ஏவல் துறையாக செயல்படுவது கண்கூடு. இவ்வளவோ புகார்களில் FIR பதியவே இழுத்தடிக்கிறார்கள்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  மற்றொருவர் அனுமதி இன்றி தொலைபேசியில் பேசுவதை பதிவு செய்வது சட்டப்படி குற்றம் ஆகும்.,

 • ஆரூர் ரங் -

  ஈவேரா விடமிருந்து விலகியபோது🙃 அண்ணா கருணா வீசிய கண்ணியமிக்க ஆபாச சொல் வீச்சுக்களைப் பார்க்கில் இது சின்னப்புள்ளதனம்

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  வருமானம் போச்சே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement