வாசகர் கருத்து (52)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    எப்பவுமே கொலைகாரங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவானுங்க

  • KavikumarRam - Indian,இந்தியா

    //திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா?: காங்கிரசுக்கு குஷ்பு கேள்வி// குஷ்பூ மேடம் திமுக கூட்டணி - அது வியாபாரம், கூட்டணியை முறித்துக்கொள்ள தயாரா - இது வெக்கமானம் சம்பந்தப்பட்டது. ரெண்டும் வேற வேற டிபார்ட்மென்ட். சும்மாநீங்க பாட்டுக்கு குழப்பிக்கொள்ளக்கூடாது.

  • PV -

    ஒவ்வொரு கட்சியிலும் சில ஆண்டுகள் சுகம் அனுபவித்துவிட்டு, கட்சிமாரும் உனக்கு ஏதாவது தகுதி இருக்கா கேள்விகேக்கா? அடுத்து எந்த கட்சி?

  • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

    எஸ் எஸ் குஷ்பூ மேடம்

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    பிரதமர் கொள்ளப்பட்டது மிகப்பெரும் வேதனைதான். மறுப்பதற்கில்லை. காங்கிரஸுக்கே பேரறிவாளன் இத்தனை வருடங்கள் சிறையில் இருந்தது உறுத்தலாக இருந்திருக்கும். 31 வருடங்கள் ...ம்ம் ... அந்த தண்டனையே போதும். தப்பிருந்தால் மனசாட்சியும் தெய்வமும் தண்டிக்கும். மனிதர்கள் என்கிற முறையில் இது மனநிம்மதி பெரும் விஷயமே. அரசியலுக்காக மனிதாபிமானத்தை மறந்து உசுப்பிக்கொண்டிருக்க கூடாது. அதுவும் இந்த நடிகை வாயை திறந்திருக்கவே கூடாது.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இந்தியாவில் நல்ல நீதிபதிகள், தமிழ் நாட்டில் நல்ல அரசு வரும் காலம் தொலைவில் இல்லை..

  • P.R.Rajendra Kumar - Madurai,இந்தியா

    கொள்கை வேறு கூட்டணி வேறு

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    மஹாராஷ்டிராவில் இந்துத்வா கொள்கையை எதிர்க்கும் சிவசேனாவோடு பிஜேபி ஏன் கூட்டணி வைத்திருக்கிறது?....தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் அவ்வப்போது உரசிக்கொள்கிறது....மஹாவில் எப்போதும் மோதல்தான்.... எக்குத்தப்பா கேள்விகேட்டுதான் பழக்கம் என்கிறார், குஷ்பூ....

  • Saai Sundharamurthy A.V.K -

    வெட்கம் கெட்ட காங்கிரஸ் ! வெறும் ட்ராமா செய்கிறது. திமுக கொடுக்கும் கமிசன் தொகைக்காக அதன் அடிமையாக மாறி விட்டது .

  • chinnakaruppan - natham,இந்தியா

    காங்கிரஸ் க்கு தன் மானம் ஏது?வெகுமானத்தை கொடுத்தால் அவமானத்தை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement