வாசகர் கருத்து (25)

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  அரசியல் வியாதிகள் கால் வைக்காமல் இருந்தாலே போதும், கோவை அதனுடைய முன்னேற்ற பாதையில் தானகவே செல்லும்.

 • தமிழ்மணி. கோவன்புத்தூர். - ,

  கொங்குமண்டலம் டெவலப் ஆகுறதுக்கு ஒரு வழியிருக்கு! தயவுசெய்து ஆட்சிமுடியும்வரை கோபேக்! கொங்கு மக்கள் உழைப்பாளிகள், தாங்கள் எப்படி வளரவேண்டும் என்று திருட்டு திராவிடர்களின் பாடத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை!

 • ... - ,

  எல்லா ப்ளானும் பேப்பர்ல மட்டும் தான் இருக்கும்... கேட்டா தேதி போட்டு இருக்கான்னு கேப்பாங்க...

 • ... - ,

  திட்டம் எல்லாம் பல ஆயிரம் கோடி... ஒதுக்கின து பல நூறு கோடி... யார் யாருக்கு எவ்வளவு ஒதுக்கின து ன்னு தெரியல...

 • ... - ,

  புரிந்துணர்வு ஒப்பந்தம் யார் யார் கூட போட்டிங்க... கொஞ்சம் விவரமா சொல்லு ங்க..

 • V GOPALAN - chennai,இந்தியா

  Good running industries Ford and Nissan Closed. Semi Conductor industry worth Rs.20000 Crore investment has gone to Karnataka. Many more industries preferred Sri City Telungana and Karnataka. This is only true

 • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

  முதல்வர் அவர்கள், கொஞ்சம் திருப்பூர் மாநகரத்தையும் கவனிக்க வேண்டும், சுமார் இருபது லட்சம் மக்கள் வாழும் நகரம், தண்ணி பிரச்னை இன்னும் தீரவில்லை, சுகாதாரம் இன்னும் மேன்மை அடையானும், கழிவு நீர் பாதை அணைத்து தெருக்களிலும் வர வேண்டும், இதை நம் முதல்வர் ஆவணம் செய்ய வேண்டும்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  மில்லுகாரங்களே இப்பவே வில் எழுதிவிடுங்கள். இல்லேனா பில்லுதான் மிஞ்சும்

 • CBE CTZN - Coimbatore,இந்தியா

  கோவை உள்ளிட்ட அனைத்து மேற்கு மாவட்டங்களும் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது... இதை பிரிவினைவாதிகள் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.. ஆகவே மத்திய மாநில அரசுகள் பேதம் இல்லாமல், கோவை, விமான நிலைய மேம்பாடு, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய பேருந்து வழித்தடங்கள், புதிய திட்ட சாலைகள், முழுமையான வெளிவட்ட சாலை, புதிய ரயில் வழித்தடங்கள்(மேட்டுப்பாளையம்- பவானி- சத்தி - அந்தியூர்- மேட்டூர்- சேலம்) , கோவை- திருப்பூர், கோவை-மேட்டுப்பாளையம், கோவை-பொள்ளாச்சி, கோவை-பாலக்காடு இடையே ஒரு மணிநேர இடைவெளியில் இரண்டு திசையிலும் மெமு ரயில்களை இயக்க வேண்டும், போத்தனூர் ரயில் நிலைய மேம்பாடு, சிங்கைநல்லுர் மேம்பாலம், ஹோப் காலேஜ் மேம்பாலம், எல் அண்ட் டி பைபாஸ் விரிவாக்கம், நொய்யல் மற்றும் பவானி ஆறுகளின் மாசுக்களை கட்டுப்படுத்தவேண்டும், புதிய செக் டம்கள் கட்டவேண்டும், கௌசிகா நதிக்கு உயிரோட்டம் வேண்டும், அன்னூர் சுற்றுப்பகுதியில் குடிநீர் மற்றும் பாசன நீர் பற்றாக்குறையை போக்கவேண்டும், பில்லூர் அணையில் தேங்கியுள்ள சகதியை அகற்றி, முழு கொள்ளளவையும் பயன்படுத்த வேண்டும்.. ...முடியல...

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஜி ஸ்கொயர் சூப்பர் சிட்டி, லூலு மால் எல்லாமே மாஸ்டர் பிளானில் ஒரு சிறு துளிதான். மீதியும் வரும்போது அப்படியே ஷாக் ஆயிடுவீங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement