வாசகர் கருத்து (22)

 • DVRR - Kolkata,இந்தியா

  இந்திரா போல சாதிப்பாரா சோனியா? கொஞ்சம் எழுத்துப்பிழை???இந்திரா போல சம்பாதிப்பாரா சோனியா???இந்திரா போல வாதிப்பாரா சோனியா???இந்திரா போல பாதிப்பாரா சோனியா???என்று இருக்கவேண்டும்

 • RAVINDRAN.G - CHENNAI,இந்தியா

  சோனியா காந்தி குடும்பம் தவிர வேறு ஒரு நல்ல தலைவர் ( குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சசி தரூர், சச்சின் பைலட் ) போன்றவர்கள் வந்தால் கட்சி கொஞ்சம் முன்னேறும். சோனியா குடும்ப தலையீடு அறவே கூடாது என்பதை மறக்க கூடா முக்கிய நிபந்தனை

 • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

  என்று காங்கிரஸ் பேரியக்கம், தமிழகத்தில், திரு கர்மவீரர் காமராஜ் ஐயா என்று முதல்வர் பதவியில் இருக்கும் போது அதை விட்டு கட்சி பனி செய்ய போகிறேன் என்று கிளம்பினாரோ அன்றே முடிவுரை எழுதியாகிவிட்டது, பக்தவச்சலம் ஆட்சி வந்ததும் திமுக பலம் பெற்று ஆட்சியை கைப்பற்றி கொண்டது, அப்படி MGR என்ற சினிமா வெளிச்சத்தில், அதற்கு பிறகு காங்கிரஸ் திமுக போடும் பிட்சையில் வாழ்கிறது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அழிவிற்கு முக்கிய காரணம் ஒரு தேர்தலில் திருமதி.இந்திரா மற்றும் திரு.கருணாநிதி போட்ட ஒப்பந்தம் தான், அது என்ன, காங்கிரஸ் கட்சி ஒரு சட்டமன்ற தேர்தலில் நிற்காமல் இருப்பது அதற்க்கு பதிலாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சியை வீட காங்கிரஸ் கட்சி அதிக இடத்தில போட்டி இடுவது என்று, எண்ணிப்பார்க்கணும் காங்கிரஸ் கட்சியின் இன்றய தலைவர்கள் இதுமாதிரி எங்காவது நடக்குமா, இதை யாரும் செய்யாத காரியத்தை இந்திரா அவர்கள் செய்தார், காங்கிரஸ் அழிவு என்பது என்று இந்திரா என்ற பெண் பிரதமர் ஆகினாரோ அன்றே நடக்க ஆரம்பித்தது, திரு.காமராஜ் அவர்களை எருமை தோழன் என்று சொன்ன கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி, இந்த கூட்டணி எப்படி சத்தியம் ,தர்மம் ஆகும், காங்கிரஸ் தன்னை தானே எரித்துக்கொள்ளும்.இதற்க்கு மேலாக இவர்கள் இந்திய முழுவதும் எந்த காரியமாக இருந்தாலும் சிறுபான்மை ஆதரவு, கூட்டு ஊழல், ஜாதிய அணுகுமுறை, அரசை நடத்துவதில் தோல்வி, சிறந்த தலைவர்கள் இல்லை,மக்கள் தொடர்பு இல்லை,சீனா போர் தோல்வி,சீனா அரசுடன் மறைமுக அக்ரீமெண்ட்,இந்தியாவில் வாழ்கிறோம் என்று நினைக்காமல் மோடியை எதிர்க்கிறோம் என்று சொல்லி பாரத நாட்டை தரக்குறைவாக பேசுவது, மக்களிடம் ஆரோக்கியமான அரசியலை எடுத்து செல்லாமல் எப்ப பார்த்தாலும் எதிர்மறை கருது, எதற்கு எல்லாம் விட குடும்ப ஊழல் ஆட்சி ,காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த பத்து ஆண்டுகள் ஊழல் செய்த தலைவர்கள் இல்லை, இவர்களுக்கு மேலாக இவர்கள் சேர்த்து இருக்கும் குடும்ப ஊழல் கட்சிகள் செய்த ஊழல், எடுத்துக்காட்டு, டூ ஜி ,நிலக்கரி,காமென்வெல்த்,என்ற ஊழல் பட்டியல் தான் இன்றைய அழிவுக்கு காரணம்.தற்சமயம், வயதான பெரியவர்களை முதல்வர் ஆக்குவது, வெற்றிக்கு பாடுபட்ட இளம் தலைவர்களை ஓரம் கட்டுவது.இப்படி இருந்தால் அழிவு அழிவு தான், தமிழ்நாட்டில் செல்வப்பெருந்தகை, சிதம்பரம்,பீட்டர் ,அழகிரி,திருநாவு,தங்கபாலு,இப்படி எல்லாரும் திமுகவில் சேர்ந்து செய்தி வாசிப்பாளர் ஆகிவிட்டார்கள்.நினைத்து பாருங்கள் மக்களே, கட்சியை வளர்க்க கே பிளான் கொண்டுவந்து தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த காமராஜர் என்க நிற்கறார் மக்களின் மனதில், இப்ப பதவி சுகத்திர்ற்கு ஆசைப்பட்டு வேறு கட்சிக்கு செய்தி வாசிப்பாளராக இருக்கும் இவர்கள் என்க.

 • S. Balakrishnan. -

  என்ன இருந்தாலும் இந்திரா காந்தி ஒரு விதத்தில் இந்தியாவுக்கு சேவை செய்தவர். குளறுபடிகள் ஆயிரம் இருந்தாலும் அவரை ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சோனியா காந்தி எந்த நிலையிலும் இந்திய நாட்டின் மீது அக்கரை உள்ளவர் போல் சரியாக காட்டிக் கொள்ளக் கூட தெரியாதவர்.இந்த லட்சணத்தில் போபர்ஸ் விவகாரம் மற்றும் குடும்ப சொத்து குவிப்பு வழக்கு என்று ஏராளம். மேலும் இத்தாலிய நாட்டின் உறவில் ஊரிப் போனவர். இவர் மீது திணிக்கப்பட்ட காங்கிரஸ் தலைமை பொறுப்பை கூட சரிவர செய்யாதவர்.தானாக முன்வந்து ஒதுங்கிக் கொள்வது தான் சரி.

 • N S Sankaran - Chennai,இந்தியா

  கோகுல இந்திரா சோனியாவை விட அதிகம் சாதித்திருக்கிறார். அவரோடு ஒப்பிடுவது அனாவசியம்.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இனி மக்களை நேரடியாக சந்தித்து, அவர்கள் ஆதரவு பெற்று, தேர்தலில் ஜெயிப்பது என்பதெல்லாம் வெறும் பகல் கனவாகத்தான் இருக்கும். காலம் கடந்த சிந்தனை, அவ்வளவுதான்.

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  தமிழர்களுக்கே தமிழகத்தின் மீது பற்று இல்லை. ஒரு இத்தாலியருக்கு இந்தியா மீது எப்படி ஏற்படும்

 • ஆரூர் ரங் -

  ஐந்தாண்டுகள் அடிப்படை உறுப்பினராக கட்சிப் பணியாற்றினால் மட்டுமே கவுன்சிலர் சீட்🤔, அப்புறம் ஐந்தைந்து ஆண்டுகள் கழித்து MLA , MP சீட்..இருமுறை MP யாக இருந்தவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி, மூன்று முறை மந்திரியாக சேவை செய்த பின்னரே பிரதமர் பதவிக்கு பரிசீலனை, இருமுறைக்கு மேல் அந்தப் பதவியும் கிடையாது என உச்சவரம்பு என்று விதி ஏற்படுத்துங்கள். அது நியாயம். ஆனால் அதற்குள் கட்சி கூடாரம் காலியாகிவிடும். இந்திரா கூட பல சீனியர்கள் இருக்கும் போது அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். வெறும் நியமன எம்பியாக இருந்த போது கொல்லைப்பறமாக பிரதமரானார் .மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனியர் மந்திரிகளை ஓரங்கட்டிவிட்டு மகன் சஞ்சய்க்கு எல்லா அதிகாரங்களையும் கொடுத்து மகிழ்ந்தார். அந்த கலாச்சாரம் போக வாய்பில்லை .

 • ருத்ரா -

  ஊழலில் மட்டும் பங்கு பெற்றவர்கள் நாட்டுக்காக ஒன்று படவில்லை குடும்பம் வாரிசு என்றால் ராஜபக்ஷஷே முடிவுதான் ரிமோட் சரிவராது இந்திரா அவர்களிடம் அதிகாரத்தை விட சர்வாதிகாரம் காஷ்மீர் வரை இருந்தது சோனியாவிடம் பாசமும் குற்றமும் தான் வெளியிலேயே தெரிந்தது ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் (காங்கிரஸ்) டெட் ஜெய்ஹிந்த்

 • raja - Cotonou,பெனின்

  கிழிப்பாங்க.... இந்திய அளவில் ஊழல் காங்கிரசையும் தமிழகத்தில் திருட்டு திராவிடர்களை ஓட ஓட விரட்ட மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement