வாசகர் கருத்து (6)

 • T.sthivinayagam - agartala,இந்தியா

  திராவிட கலாச்சார வழிபாட்டு முறைகள் அழிக்க நினைக்கும் இரண்டாம் கெட்ட நிலை உள்ளவர்களை தமிழகம் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

 • Venugopal S -

  தொல்லை தாங்க முடியவில்லையே!

 • வேதவல்லி -

  பழனியும் திருச்செந்தூரும் திக கும்பல் தலைவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வளையத்தில் கலக் ஷன்? மஹா ஆரத்தி ஏன் தடை புரியாமல் நம்பிக்கை இல்லாமல் திருப்பி திருப்பி தலையிடுவது ஏன் திரு ராஜா சார

 • Dharma - Madurai,இந்தியா

  ஆரத்தி விழா நடத்தினால் திருட்டு ட்ராவினுக்கு ஏன் வலிக்குது?

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  இந்த இடத்துல இந்த ஆளுக்கு என்ன வேலை?

 • John Miller - Hamilton,பெர்முடா

  குளத்தில் ஆரத்தி எடுக்காதே. முடிந்தால் குளங்களை தூர் வாரி, கறைகளை பலப்படுத்தி மரம்களை நடு. மண்டப கக்கூஸில் கீழே விழுந்து கை, காலில் எலும்பு முறியாதவரை சந்தோசப்படு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement