வாசகர் கருத்து (244)
இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். திமுக இணை செயலாளர் பதவி கொடுத்து அழகு படுத்துங்கள். கேடு கேட்ட நாடு இது.
என்னதான் இருந்தாலும், என்னதான் இவர்கள் பேசினாலும், இவன் குற்றவாளி என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் கோர்ட் தீர்ப்பளித்தவுள்ளது.
இந்த தீர்ப்பின் படி எல்லா ஆயுள் தண்டனை கொலையாளிகளையும் 30 வருடம் கழித்து விடுதலை செய்யலாம் என்பது முன் மாதிரி.
.....
என்னை பொறுத்தவரை - சாகும்வரை சிறை என்று தீர்ப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
....
....
....
எத்தனையோ வழக்குகளை 50, 60 ஆண்டுகளாக முடிக்காமல் இழுத்தடித்த கோர்ட்களுக்கு ... 🙄கவர்னர்களின் தாமதம் மட்டும் பெரிதாகத் தெரிகிறது எப்படி?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இவர் ஜெயிலில் வசதியாக இருந்திருப்பர் போல .வ உ சி வெளியே வரும்போது உள்ள படம் பார்த்திருக்கிறீர்களா