வாசகர் கருத்து (28)
....
என்னும் எத்தனை தந்தை மகன் கூட்டு ஊழல் தொழில் செய்து ...வந்த புகார்களின் எண்ணிக்கையும் மக்கள் எண்ணி போரடித்து விட்டது ..common Kartick ... நேரடி பதில் நீங்கள் ஐம்பது லட்சம் வாங்கினீர்களா இல்லையா ..அப்ப்பா என்னடா என்றல் ஒன்னும் பிடிபட வில்லை என்கிறறார் ..நீர் ரைட் எண்ணிக்கை மறதிக்கு விட்டது என்று கமெண்ட் வெட்கமாக இல்லை .எல்லா தமிழர்களுக்கும் உங்களளால் தலை குனிவு
இதெல்லாம் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான்
உலகம் பூரா உள்ள நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இவர்கள் இத்தனை ஆண்டுகள் இடைவெளியில் தடயங்கள் விட்டுவைக்க வாய்ப்புகள் குறைவு. இவர் ஒரு வக்கீல் வேறு. இவர் ஒரு தமிழன் என்பதில் தமிழ் நாட்டிற்கு மிகவும் கேவலம்
"சொல்வதெல்லாம் பொய், பொய்யைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்று உறுதிமொழியோடு பிறக்கும்போது யாரிடத்தில் என்ன உண்மையை எதிர்பார்த்து எதை நம்பி வாழ்வது. வந்தே மாதரம்
2014 முதல் பல சோதனைகளை நாடு சந்தித்துள்ளது, அதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே பிஜேபில் இணைத்து தூய்மை ஆக்கப்பட்டுள்ளார்கள், வேறு சிலர் அக்கட்சியின் நன்மைக்காக அடிமையாக்கப்பட்டார்கள், எஞ்சிய நபர்கள் தவறு செய்யாதவர்கள், ஏதாவது கிடைக்குமா? என்ற நப்பாசையில் அடுத்தடுத்த சோதனைகள், எப்படி பார்த்தாலும் இந்த சோதனைகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் தான் வீணடிக்கப்பட்டுள்ளது. யாரும் தண்டனை பெறவில்லை.அரசு கையில் இருக்கு கிடைத்தால் அடிமை ஒன்று கிடைக்கும், கிடைக்காவிட்டால் இழப்பு நாட்டிற்குதானே
குடும்பமே சீனாவின் கொத்தடிமைகளா?
இவங்ககிட்ட எவ்வளவு பணம் இருந்திருந்தா இவ்வளவு தில்லோட இப்படி பேசியிருக்க முடியும்? "குற்றவாளி" ஐ கோர்ட் தான் முடிவு செய்யும். FIR முடிவு செய்யாதுங்கற விஷயம் கூட தெரியாத ஒரு நபர் நமக்கு ஒரு காலத்துல உள்துறை அமைச்சரா இருந்திருக்காருன்னு நினைக்கும்போது இந்தியா எப்படியெல்லாம் இருந்து தப்பி வந்திருக்குன்னு தெரியுது. ஆனாலும், ஒரு அம்பது லச்ச ரூவாய் மேட்டருக்கு 18 இடத்துல ரைடு எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். அதுக்கான ஆதாரம் அவங்ககிட்டயேதான் இருக்குமா? வெளில ஒரு இடத்துலயும் இருக்காதா?
மோடி கும்பலின் அட்டூழியம் .
ரைடு விட்டு என்ன பண்ணபோறீங்க ? நாங்களும் பல வகைகளில் steps எடுத்து கண்டுபிடிக்கமுயற்சித்தோம். பலன் zero என்று சொல்லி file லை Close செய்யத்தானோ ??