வாசகர் கருத்து (68)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  காசு விஷயத்தில் கெட்டி

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  CBI க்கு ஏதாவது ஒரு ஆவணம் கிடைத்தால் கூட அது CBI யின் மிகப்பெரிய வெற்றி ஆகும்.

 • madhavan rajan - trichy,இந்தியா

  அழகிரி என்பவர் கூறியிருக்கிறார் இது பழிவாங்கும் நோக்கில் செய்தது என்று. இவர் கட்சி ஆட்சி செய்யும்போது நடந்த ரெய்டுகளும் அப்படித்தானே நடந்திருக்கும். பாம்பின் கால் பாம்பறியும்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  விஞ்ஞான ஊழலில் கட்டுமரம் குடும்பத்திற்கு பிறகு இரண்டாம் நிலை இந்த குடும்பம். தப்பிக்க கற்று கொடுக்கவேண்டுமா என்ன?

 • சீனி - Bangalore,இந்தியா

  தமிழக காங்கிரஸ் கமிட்டி கட்சியை கலைத்துவிட்டு, ஊழலின் உற்ற நண்பனான திமுகவில் ஐக்கியம் ஆகிவிடலாம். செலவு கம்மியாகும்.

 • SUBBU,MADURAI -

  மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சிக்கிட்டு Pose கொடுத்தால் நீ என்ன உத்தமன்னு நெனப்பா?இல்ல ஒன்னயத்தான் சும்மாவிட்டுருவாய்ங்களா?இனிமே ஒனக்கும் உன் புள்ளைக்கும் நித்திய கண்டம்தான் கிங்பின் அப்பச்சி.

 • Balaji - Chennai,இந்தியா

  எனக்கென்னமோ சேடம்ப கவுக்க அயகியியும் 'ஸ்'சுடாலினும் சேந்து போட்டு கொடுத்திருப்பாய்ங்கன்னு தோணுது.. வந்த 'தகவலின்' அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை போலும்...

 • சீனி - Bangalore,இந்தியா

  பா.சி குடும்பம் பணப்பசிக்கு பலியானது தான் கொடுமை. பார்லிமெண்ட் பதவியே காங்கிரசுக்கு பொன் முட்டையிடும் வாத்து தான், ஆனா தேவைக்கு அதிகம் ஆசைப்பட்டது தான் தவறு. இன்னும் என்னென்ன பூதம் கிளம்பும் என்று தெரியவில்லை. கடைசியில் கார்த்திக்கு கல்தா தானா ? ரெய்டு கோபாலபுரத்துக்கும் வருமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  எப்ஐஆரில் என் பெயர் இல்லை.. சிபிஐ எதையும் கைப்பற்றவில்லை.. ரெய்டு பற்றி சிதம்பரம் ‛கெத்தான விளக்கம்

 • Narasimhan - Manama,பஹ்ரைன்

  எல்லாம் நாடகம்தான். எட்டு வருடங்களாக பாஜ ஆட்சியில் உள்ளது. இதுவரை பசி மீது ஒரு குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. பசி நேர்மையானவர் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் அவரை அரசு ஒன்றும் செய்யாமல் இருக்க காரணம் என்னவென்று புரியவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement