வாசகர் கருத்து (72)
எப்படியோ சங்கரமடம் புனிதமானது என்று ஒப்பு கொண்டுவிட்டார். நேர்மையான காமராஜர் அமைச்சர் அவையா இப்போது நடக்கிறது.
சரிதான் அரசியல் கட்சிகள் சங்கரமடம் நடத்துவதில்லை.மடம் என்றால் யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம்.தர்ம காரியங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது.மகன்களுக்கு இடமில்லை தகுதிகள் முக்கியம் ஆனால் அரசியல் அப்படி இல்லை.எனவே இனிமேல் மடாதிபதியாக ஒரு தலித்தை ஆக்க முடியுமா என்று கேட்காதீர்கள்
அரசியலில் யாரும் புனிதர் அல்ல. ஆம், புனிதர் யாரும் அரசியலுக்கு வருவதும் இல்லை. பொய், புரட்டு செய்பவர்கள்தான் அரசியலுக்கு வருவார்கள். அப்படிப்பட்டவர்கள் அதிகம் விரும்புவது திமுகவை மட்டும்தான்.
இவர்கள் எப்போதும் சங்கர மடத்தைப்பற்றியே நினைத்துக் கொண்டு போகும் வழிக்கு புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். அடடா , என்ன ஒரு பக்தி
வீரமணி திட்டுவார்
திமுகவினர் நடத்துவது களவாணிகள் கழகம். இந்துமத மடங்களை இளிவா பேசியதற்கு இவர்களின் மேல் வழக்கு தொடரப்படும்.
உண்மை, யாரும் சொல்லாத, மனதில் மட்டும் சொல்லிக்கொள்ளும் ஒரு கேள்வி மற்றும் பதில், நமது மூத்த அமைச்சர் பட்டவர்த்தமாக கூறி உள்ளார், என்று நீங்கள் திராவிடம் என்று வாய் சவடால் விட்டு ஆட்சிக்கு வந்தீர்களோ அன்றே நீதி மரணத்தை தழுவி விட்டது, அதற்க்கு தகுந்தாற் போல மக்களும் திருடர்களை ஆட்சியில் அமர்த்த கற்று கொண்டு விட்டார்கள், குறை சொல்பவர்கள் வோட்டு போடா மாட்டேன் அதனால் எனக்கு என்ன பலன்,ரேஷன் கடையில் இரண்டாயிரம் கொடுத்தால் கோடிஸ்வரன் முதல் அன்றட காட்சி வரை வாங்குவர் மிஸ்ஸிங் என்ற சொல்ல இருக்காது, ஆனால் வோட்டு போடா சொன்னால் குற்றம் சொல்லுவது , பிகினிக் செல்வது. அப்பறம் அரசியல்வாதி வாய்க்கு வந்த பேச்சை பேசத்தான் செய்வர்,எதுல வேற வோட்டுக்கு காசு பிட்சை வேற ஏன்னா மக்களுக்கு கைகால் வராது, கைகள் குஷ்டம், அதனால் பிட்சை.
தேர்தல் வரும் போது இதை சொல்லி முடியுமா
திராவிட கூட்டம் கூட புனிதத்திற்கு கூட சங்கர மடத்தை தான் எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். அட்டகாசம் செய்யும் வாடிகன், இல்ல மக்கா இமாமகளை சொல்ல முடியுமா? முடியாது என்று அதுங்களுக்கே அது தெரியும்
கட்டுஸ் அப்பவே சொன்னாரு, தீயமுக கம்பெனி ஒன்னும் சங்கர மடம் இல்லை வர்றவன் போறவன் எல்லாம் முதலாளி ஆகறதுக்கு னு, தீயமுக கம்பெனி என்றும் கட்டுமர குடும்பத்துக்கே சொந்தம், இவரு முதல் அடிமை மத்தவங்க கடைசி அடிமை, அவ்வளவு தான் வித்தியாசம்