வாசகர் கருத்து (20)
யாரும் தன்னை பற்றி இவ்வளவு வெட்ட வெளிச்சமாக சொல்லமாட்டார்கள்???ஆகவே சதிகாரியை நிச்சயம் இதற்காக பாராட்டியே தீரவேண்டும்???குரங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. இதனால் செடி முளைக்கவில்லை.????இதைத்தானே குழந்தாய் நீ செய்து பார்கின்றாய் அதிமுக உன்னை ஏற்றுக்கொண்டு விடுமா என்று
சின்னம்மா...... பள்ளியில பசங்க வகுப்பிலே கதை சொன்ன நல்லா கேட்பாங்க ஆனா படிக்க சொன்ன படிக்க மாட்டாங்க. மார்க்கும் வராது. அதே போன்று உங்கள் கதை சொல்லும் திறன் மூலம் கதை கேட்க கூட்டம் வரும். பொழுதும் அவர்களுக்கு போகும். கூடுகிற கூட்டத்தை பார்த்து நீங்களும் செலவு செய்வீர்கள். அவர்களுக்கு செலவுக்கு பணமும் கிடைக்கும். ஆனால் வோட்டுக்களாக மாறாது. இவங்களை நம்பாதீங்க போதும் விட்டுருங்க ப்ளீஸ்
சின்னாத்தா அந்தளவுக்கெல்லாம் யோசிக்க மாட்டாரு. அவரு சொன்னது நிஜமான குரங்கு கதை. தஞ்சை ஜில்லாவில் மாந்தோப்புகளும் அதிகம் குரங்குத்தொல்லையும் அதிகம் தூங்க போகும் முன் ரெண்டு வயசு குழந்தைக்கு சொல்லும் கதை. எனக்கு ரெண்டு வயசு இருக்கும் போது என் பாட்டி சொன்ன கதை என் மகனுக்கு ரெண்டு வயசு இருக்கும் போது எங்கம்மா சொன்ன கதை அதைத்தான் சின்னாத்தா சொல்லிருக்கு.
தனக்கு தானே சொல்லிக்கொள்கிறார்......
திருமணவிழாவில் மணமக்களை குடும்பத்தாரை வாழ்த்தி பேசுவார்கள். தமிழக அரசியவாதிகள் மட்டுமே அரசியல் பேச பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதுவும் திராவிட மாடல் தான்.
மொத்தத்தில் ரத்தத்தின் ரத்தங்கள் தங்கள் தலைவர்கள் இரண்டு பேரையும் குரங்குகள் என்று ஒப்பிட்டு கருத்து சொன்னதுதான் பெரிய காமெடி.
ஆண் குரங்கா / பெண் குரங்கா ????
கதை யாருக்காகவாவது இருக்கட்டும். இப்பொழுது அந்த மாங்கொட்டை யாரிடம் உள்ளது. அது மண்ணில் புதைக்கப்பட்டு தண்ணீர் யார் ஊற்றுகிறார்கள்? இப்பவாவது அந்த மாங்கொட்டையை சரியாக பாதுகாத்து அது முளைத்து வரும்வரை கவனமாக இருக்கவும்.
ஹா.. ஹா....நல்ல கதைதான். ஆனால், இனி கதை சொல்லி காலம் தள்ள வேண்டியதுதான். இல்லையேல் சிறையில் களி தின்ன வேண்டியிருக்கும். இந்தியாவில்தான் நிருபிக்கப்பட்ட, நீதிமன்றங்களினால் தண்டிக்கப்பட்ட ஊழல் குற்றவாளிகள் மறுபடியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறார்கள். காரணம் மக்கள் அறிவில்லாத மக்கள்.
இனிமேல் அரசியல் ஆசை வேண்டாமே. கோடி கணக்கில் பணம் சேர்த்தாச்சு. அப்புறம் என்ன ? வந்தாலும் மக்கள் வாகு அளிக்க மாட்டார்கள். அதிமுக அழிந்து விடும் உங்களை சேர்த்தால்.