வாசகர் கருத்து (34)
நாலு கான்டீன் டோக்கனுங்க நோ யூஸ் வேர்ஸ்ட்டு பீஸுங்க
அந்த ஒரு இடம் ஒயிட் காலர் கிரிமினலுக்கா
இந்த பெயர்களை எல்லாம் அடி மட்ட தொண்டன் அறிந்து இருக்க மாட்டான். அவன் ஏன் சார் அறிந்து இருக்கனும். அவனுக்கு தேவையானத மட்டும் அவன் அறிந்திருந்தால் மட்டுமே போதுமானது. அதாவது, 1/4, 1/2. (குவார்ட்டர், பிரியாணி)ச
இப்படி கொடுத்தால் எல்லா ஜாதிக்கும் சமூக நீதி கிடைக்குமா ? . ஜாதி உரிமையை மீற கூடாது . இது ராமசாமி மண் என்று எத்தனை தரம் நினைவு படுத்துவது ? .
இப்போது இருக்கிற 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்களோ அதையே இவர்களும் செய்வார்கள். பாராளுமன்ற கேண்டினுக்குதான் பணி சுமை அதிகம்
Paathaalasaakkadai paarathiku innoru chance illayaa
திரு சிதம்பரம் திமுகவை புகழ்ந்து பேசுவதை பார்த்தால் அவருக்கு கிடைத்த மரியாதை என்பது புரிகிறது. ஆனால் K S அழகிறியும் துண்டுப் போட்டுள்ளார்.
மூன்று பேரும் புதுசு. அறிமுகமாகாத ஆட்கள். முக்கியமா சமஸ்கிருதத்தில்🙃 பெயர் உள்ளவர்கள். OK. இன்னும் மூணு கான்டின் டோக்கன் பார்...சேல்😇
மோதி நா ஒரு பக்கம் பேதி 2g ன்னா இன்னொரு பக்கம் பேதி.. ஐயோ பாவம்
காங்கிரஸ் சார்பாக சிதம்பரத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.. படித்த அறிவுள்ள ஒரே ஒரு காங்கிரஸ் தலைவர்.. தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் கூட