வாசகர் கருத்து (16)
ஹா ஹா ..
வித்யாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் அடுத்த ஏலகிஷனுக்கு அவரை பயன்பாடதி பிரசாரம் செய்து ஜெயித்தவுடன் அவரை அமைச்சராக்க வேண்டும்
அதிமுக சார்பாக ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தகுதியான நபரை அனுப்பவேண்டும். சும்மா பெஞ்சு தேய்க்குற ஆளை அனுப்ப கூடாது. டெல்லி பாலிடிக்ஸ்க்கு இந்த கோகுல இந்திரா, வளர்மதி போன்ற கோமாளிகளை அனுப்பக்கூடாது. மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் தமிழக டிஜிபி யுமான, நேர்மையான அதிகாரியாக மனிதராக அறியப்பட்ட ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ் அவர்களை ராஜ்யசபா எம்.பி பதவிக்கு தேர்வு செய்து அனுப்பவேண்டும். பனி ஓய்வுக்குப்பின் ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் அதிமுகவில் இணைந்தவர். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக பல சீர்திருத்தங்களை செய்து மிகச்சிறப்பாக பணியாற்றியவர், இரண்டு முறை ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பெற்றவர், நான்கு ஆண்டுகள் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இந்தியன் ஹைகமிஷனராக பணியாற்றியவர். இவரை விட தகுதியானவர், பொருத்தமானவர் யாராவது தமிழக அரசியலில் இருக்கிறார்களா? ஆர்.நடராஜ் IPS அவர்களை அதிமுக சார்பாக ராஜ்யசபா எம்பி யாக தேர்வு செய்து அனுப்பவேண்டும். செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா.
விந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கும் அளவுக்கு ஆதிமுக பலவீனம் ஆகி விட்டதா
மார்க்கட்டு சரிந்து விட்டதா? ஹா ஹா ..
தைர்யம் இருந்தால் ஸ்டைல் விந்தியாவுடன் ஒரேய மேடையில் உரையாட தயாரா
வாய்ப்பு கொடுக்கலன்னா அபரூபம் சுயரூபம் எடுத்துடும், விந்தியா இந்தியாவ விட்டு கிளம்பிடும்.
அன்னான் ஜெயக்குமாரை MP ஆக்குவது கட்சிக்கு நல்லது ஆனால் 2024 இல் சட்டசபை தேர்தல் நடக்கும் பட்சத்தில் ஜெயக்குமார், C V ஷண்முகம் ஆகியோர் இங்கு தேவைப்படுவார்கள். யார் MP ஆகிறாரோ இனி MLA பதவிக்காக ராஜினாமா கிடையாது. இந்த பதவி அலங்கார பதவி கிடையாது. நான் தேர்தெடுத்துவிட்டான், அண்ணன்கள் ஜெயக்குமார், C V ஷண்முகம் தான்.இந்த இரட்டையர் இல்லாவிட்டால் , பொன்னையன், விந்தியா அக்கா தான்.
ANNAN
ஜெ சி டி பிரபாகரன் கிருத்துவர் என்ற அடிப்படையில் சீட் கொடுக்கலாம், வன்னியர் என்று இல்லை.
ஒரு கிளுகிளுப்புக்காக ஆந்திர உருண்டை வெல்லம் விந்தியா ராஜ்யசபா போகணும் ......
எம்பி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் விந்துயா அவர்கள். இவ்வளவு நாட்கள் ரத்தத்தின் ரத்தங்களிடம் தான் காட்டிய கை வேலையை டில்லி பாஜக தலைவர்களிடம் காட்டி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிடுவார்.
நான் கூட விந்தியாவை சப்போர்ட் பண்ணத பார்த்து பிரமிச்சிட்டேன். திருப்பி படிச்ச பிறகு தான் உங்க ஊமை குத்து புரியுது
/////
ஊமை குத்து இல்லை, வக்கிர புத்தி.ஒரு பெண்ணை கேவல் படுத்தும் மனிதன் தாய், மனைவி, மகள் என்றும் ....
விந்தியாவிற்கு வாய்ப்பு வழங்கவேண்டும்.. மற்றவர்கள் எல்லாம் அதிமுகவில் ஜாதி அல்லது பணம் அல்லது ஆள்பலத்துடன் இருந்து வருபவர்கள் ..