வாசகர் கருத்து (80)

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  யாரும் வரவேற்க போக மாட்டாங்க. கருப்பு கோடி காட்டல். மற்றும் கல்லெறி சம்பவங்கள் நடந்தேறும். பஞ்சாபில் நடந்தததாய் போல இங்கும் நிறைவேற்றி நங்கள் திராவிடர்கள் தமிழ் பேசும் நல்லுலகம் என்று மார்தட்டுவோம்.

 • TRUBOAT - Chennai,இந்தியா

  இப்ப எலேச்டின் கூட இங்க எதுவும் இல்லையே...... உபிக்கு லட்சம் கோடிகளில் திட்டங்கள், இங்கே சில ஆயிரம் கோடிகளில் திட்டங்கள்.... ஒன்னும் புரியல.... பாவம் AIIMS கட்ட கூட JICA கிட்ட கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை......

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  வருக வருக என வரவேற்கிறோம்.

 • துஸ்மந்தா சிங்கா ராய் - PULIYANTHOPE ,இந்தியா

  ஆராத்தி நீ காட்டு

 • RAMESH - chennai,இந்தியா

  மோடிஜி அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம் .

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  ....

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  ,,,,

 • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  மே 26ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.நல்ல செய்தி .ஆனால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கோ ,குருமா ,திக கருப்பு தாலிபான் மற்றும் கம்யூனிஸ்ட் சிவப்பு தாலிபான் கூட்டத்தினர் GO BACK MODI என கோஷங்கள் எழுப்பியும் கருப்பு பலூன்கள் ,கருப்பு கொடிகள் காண்பித்தும் பாரத பிரதமர் வருகையை சிறுமை செய்ய கூடாது .இது தான் நடுநிலை தமிழகமக்களின் தாழ்மையான வேண்டுகோள்

 • Samathuvan - chennai,இந்தியா

  .....

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  வரும் வருக இந்தியாவின் பாதுகாவலரே..

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement