வாசகர் கருத்து (2)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    மல்லிகய் மன்னர் dmk கூஜா தூக்கி. கருணாநிதி சுதந்திர போராட வீரரா. மஞ்சள் பையோடு சென்னை வந்து 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்தது தான் இவரது சாதனை. திருவாரில் 100 தெருக்கள் உள்ளன. கும்பகோணம் செல்லும் சாலைக்கு அவரது பெயரை வைத்து விடலாமே. இப்போதே ஊருக்கு ஒரு k k nagar தெருவெல்லாம் சிலை உள்ளது. இது போதாதா. மதுரையில் இருந்து இவர் கடிதம் எழுதி உள்ளார். கருநா முதல்வராக இருந்த பொழுது அவரது வாரிசு மதுரையில் செய்த அட்டூழியங்கள் அராஜகங்களை இந்த மதுரை mannar மறந்து விட்டாரா அல்லது அப்போது இவர் பிறந்து இருக்கவில்லையா. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திராணி இல்லாமல் ஓர் ஆண்டு சாதனை கொண்டாடும் இவர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

    இந்த இடத்தில நேற்றைக்கு கோழையூரிலிருந்து ஒரு கோழை பதிவு செய்திருந்தார் ...சுடாலின் இந்து என்று அந்த நபர் இந்த கட்டுரையை பார்த்தாவது உண்மையான சுய மரியாதையை, தன்மானத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement