வாசகர் கருத்து (7)

 • Radhakrishnan -

  சற்று கோபக்காரர். தேவையில்லாமல் பேசி சர்ச்சைகளில் சிக்கியவர். ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  சிறந்த ஆட்டக்காரர். ஆத்மா சாந்தியடையட்டும். Rest in peace. Australian Cricket had lost two of its cricket giants in the past few months. Shane Warne and now Symonds. Great loss to Australian cricket.

 • Saai Sundharamurthy A.V.K -

  ஆழ்ந்த வருத்தங்கள். சைமண்ட்ஸ் ஒரு அற்புதமான வீரர். சில வாரங்களுக்கு முன் மறைந்த க்ஷேன் வார்னே ஞாபகமும் வருகிறது. இப்படி குறுகிய காலத்திற்குள்ளாகவே குறைந்த வயது உடைய இரண்டு தலை சிறந்த வீரர்களை ஆஸ்திரேலியா இழந்துள்ளது வேதனைக்குரியது.

 • s t rajan - chennai,இந்தியா

  Wonderful match winner. Rest in peace Mr. Andrew.

 • தமிழ் -

  அவரது நல் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

 • Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்

  நல்ல ஆட்டக்காரர்.. சில இனவாத கருத்துக்களால் சர்ச்சைகளில் சிக்கியவர்.. ஆத்மா சாந்தியடையட்டும்..

 • Sampath Kumar - chennai,இந்தியா

  ஓ என்ன ஒரு சோகம் ஆஸி அணிக்கு ஷனே வார்னே இப்போ இவரை அவரின் ஆன்ம சாந்தி அடைய வேண்டுகிறான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement