வாசகர் கருத்து (13)
கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் முதலாளிக்கு இந்த விசுவாசம் கூடவா காட்டக்கூடாது - எச்ச சோறு மைண்ட் வாய்ஸ்
கேடுகெட்ட புரூடா விடியல் என்றாலே கட்டிங் கமிஷன் கரப்ஷன் தானே
கேக்கலே,, இன்னும் கதறல் சப்தம் அதிகமாக்கினால்தான் தமிழ்நாடு சரியான பாதையில் பயணிக்கிறதென்ற அர்த்தம்
லோக் சபா கூட்டணிக்கு ரொம்ப துட்டு எதிர்பார்க்கிறார் சீதாராம் யெச்சூரி
என்னாச்சு யெச்சூரி அடையாளம் தெரியாம மாறிட்டார்
இருபத்தி ஐந்து கோடிக்கு கட்சியை தி மு க அடகு வைத்தவர்களுக்கு கேள்வி கேட்க எந்த அருகதையும் இல்லை
கூட இருந்த கூட்டாளியே விடியலை பாராட்டிவிட்டார்கள்.
இடது சாரி, தி மு க, திரிணாமுல், சமாஜ்வாதி பார்ட்டி, ராஷ்ட்ரீய ஜனதா தள், ராஷ்ட்ராவாதி காங்கிரஸ் பார்ட்டி போன்ற அரசியல் கட்சிகள் தேச துரோக விரோதிகளால் நடத்தப்படும் கட்சிகள். இந்த கட்சிகளை தடை செய்யவேண்டும்
கம்முநிசம் காலாவதியாகி பல காலம் ஆகிவிட்டது. இருந்தும் தேச விரோதகாரியங்களில் ஈடுபட்டால் காங்கிரசுக்கு நேர்ந்த கதிதான் கம்மிகளுக்கும் வரும்.
பிஜேபி தனி ஆவர்தனமாம் இங்கு உள்ள மணிலா தல ரொம்ப உள்ளர்த்தம் அதுனால் அவரை மாற்ற டெல்லிக்கு கடிதம் அனுப்ப பட்டதாம் நிலைமையை உணர்ந்த தலைமை உடனடியாக தோலை பேசியில் தொடர்ப்பு கொண்டு தமிழ்நாடு தலையை கண்டித்ததையம் அதுனால் இப்போ தல அமுக்கி வசிக்குதாம் யாருகிட்ட நாங்களும் எழுதுவோஒம்ல ஹி ஹி
திருட்டு உருட்டு கூட்டம். தேயிலை வட சாப்பிட 40 கோடி வாங்கின கேடு கேட்ட பயலுக இப்போ SILENT MODE ல இருக்கானுங்க.