வாசகர் கருத்து (9)
எவனோ ஒருத்தன் அனாமத்தா 5000, 10000 பரிசாத்தரேன்னு குறுஞ்செய்தி அனுப்புனா, வாயைப் பொளந்துக்கிட்டு, பான் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் அக்கவுண்ட் நம்பரோட கடவுச்சொல்லையும் பறிமாரிக்கொள்கிற விழிப்புணர்வோட மக்கள் இருக்காங்க. நாம ரொம்ப சந்தோஷப்படணும்
மாதா மாதம் ரூ. 1000/- தருகிறோம் என்று கூறி, நம் தமிழகத்தின் 5 வருட முன்னேற்றத்தையும் பிடுங்கிக் கொண்டு, 5 வருடங்களுக்குள் தமிழக மக்களின் பல்லாயிரம் கோடு ரூபாய் பணத்தையும் பிடுங்க எத்தனிக்கிறார்கள்.. அது போலவே இதுவும்.. ஆனால் ... 5,000/- 10,000/-
பாணி பூரி விக்கிறவன் ஏமாறுவதில்லை ......
எல்லாம் ஆசைதான் காரணம் அதுவும் பேராசை...அது பெரும் நட்டத்தில் முடிகிறது.. மற்றபடி விழிப்புணர்வுக்கும் இவ்வாறான நிகழ்வுகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை..
.. தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு .. மாதா மாதம் ரூ. 1000/- கிடைத்துள்ளதைப் போலவே.. ஆனால் அதற்கும், இதற்கும் சம்மந்தமில்லை..
மோசடி குறுஞ்செய்தி அனுப்புபவர்களை நல்லா செக் பண்ணுங்க. கண்டிப்பா கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகளாகவோ, அல்லக்கைகளாகவோ இருப்பார்கள். ஏன்னா, அவனுங்கதான் விஞ்ஞான முறையில் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி ஆட்டையை போடுவதில் வல்லவர்கள்.
கூட்டுகளவாணிகளாக டிராயும், மோசடி ஆளுங்களும். கம்பியூட்டர் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பிடறாங்க. அதுக்கு நாம பதில் போட முடியாது. ப்ளாக் செஞ்சாலும் CP-METROW போன்ற களவாணிகள் ஏர்டெல்லுக்கு லஞ்சம் குடுத்து செய்திகளை அனுப்பி வெக்கறாங்க. இந்தக் கொடுமையை எங்கே சொல்லி அழறதுன்னு தெரியலை. டிஜிட்டல் இந்தியா மூலம் இதுமாதிரி மோசடிகளை எளிமைப் படுத்திய ஒன்றிய அரசுக்கு நன்றி.
இலவச அடிமைகள் வாழும் நம்ம ஊரில் இது அதிகம்.
இது தொடர்பாக அரசு செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் விடியற்காலையில் செய்வதால் உடனடியாக வங்கியையோ அல்லது அலைபேசி அமைப்பாளர்களையோ தொடர்பு கொண்டு பணப்பட்டுவாடாவை நிறுத்த முடியவில்லை இப்படியொரு நிகழ்வில் அலைபேசி நிறுவனத்திடம் குற்றம் நடந்ததைப் பதியாதவகையில் காவற்துறையும் நம் புகார்களை ஏற்பதில்லை அலைபேசி செயலிகளும் தேவையில்லாமல் நம் கைபேசியின் அடிப்படை என் குறியீட்டைக் கேட்பது அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது அவை பொத்தாம் பொதுவாக உங்கள் கைபேசியின் அனைத்து செயல்களையும் நாங்கள் கண்காணிப்போம் எவரிடமும் உங்களை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம் என்றெல்லாம் சொல்வதன் காரணம் புரியவில்லை அவை அவசியமா எனவும் தெரியவில்லை மத்திய அரசு முரட்டுத்தனமாக அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளும் கைபேசி மூலமாகவே நடத்தப்பட வேண்டுமெனச் சொல்லும் நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு முறையாக இல்லை இது போன்ற இழப்புக்களை மத்திய அரசே ஈடுகட்ட வேண்டும்