வாசகர் கருத்து (5)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  EPS ராஜாஜிக்கு அப்புறம் வந்த நல்ல முதல்வர் தமிழகத்திற்கு

 • Sampath Kumar - chennai,இந்தியா

  உங்க ஆட்சி நடக்கும் பொது நீங்க மீறவே இல்லையா ? அரசியிலில் இது சாதாரணம் சார்

 • duruvasar - indraprastham,இந்தியா

  மீதி 4 வருஷமும் மக்கள் புலம்பிக் கொண்டுதான் இருக்கவேண்டும். கனிமொழி அற்புதமாக கூறினார். நடப்பது திமுக ஆட்சி என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று.

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  //..காவல் துறையினர் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கும் அளவுக்கு, ..// போலீசுக்கு மரியாதை கிடையாது. ஊரெங்கும் ரௌடிகள் சாம்ராஜ்யம். ஒரே கொலை கொள்ளை ஜாதி தகராறு பாலியியல் குற்றம் என்று காட்டு மிராண்டிகள் ஆட்சி .

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திமுக ஆட்சியில் இரவுடிகளுக்கு ஊக்க டாணிக் கொடுத்தது போல..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement