வாசகர் கருத்து (9)
மாநகராட்சி நெடுஞ்சாலை துரய் மேல் பழி போடுவான் இவன் மாநகராட்சி மேல் பழி போடுவான் இது முடியற காரியம் இல்லை விடியல் அரசில் எதிர்பார்க்க கூடாது
மதுரை விமான நிலையத்துக்கு "முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முகருணாநிதி சர்வதேச விமான நிலையம்" என்று பெயர் சூட்டவேண்டும்
அதிக அக்கிரமாம். பெரிய அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் தெரியாதா? மாவட்ட ஆட்சியர் ஒரு ரவுண்ட் வந்தால் தெரியும்..busy in money making??
கடைகளை அகற்றிவிட்டு கவுன்சிலர்கள் விரலை சூப்பவேண்டியது தானா ? என்ன கொடுமை சரவணா ?
vellikilamai market il thaan kaikari ingu makkal vaangukindranar paathippu illai ithu oru elaikalin sandhai peru niruvanuthukkaakavaa intha mudivu, kadaikalai vendumaanal akatralaam
எந்த மாநிலத்திலும் எந்த ரோட்டிலும் நடைபாதையிலும் இருக்கும் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள், விலை குறைவு என்று அங்கு வாங்குவதால் நமக்கு ஏராளமான தொல்லைகள், குறிப்பாக போக்குவரத்து நெறிசல், நடைபாதை ஆக்கிரமிப்பு.
சில மார்க்கெட்கள் சில தினங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெறுகிறது , கடைகள் மற்றும் அகற்றலாம் மார்க்கெட் கூடாது , ஏழைகளின் வாழ்வாதாரம்
பேசாம நீயா நானா கோபிநாத் முன்னிலையில் ஒரு விவாதம் நடத்திடலாம். ரெண்டும் க்ரூப்பும்.பொறுப்பைத் தட்டிக்கழிக்கப் பார்க்கும் கூமுட்டைகள். சேர்ந்து செயல்படத் தெரியாதவர்கள்.
எல்லாம் கட்சி அல்லக்கைகளும் அவிங்க ஆதரவு ரவுடிங்களுக்கும்