வாசகர் கருத்து (8)
ஒன்றிய அரசுக்கு நாங்க மத சார்பற்ற அரசுன்னு காண்பிக்க ஜால்ரா அடித்தது எல்லாம் போதும், இதை வைத்து ஏழைகளின் வயிறு நிறையாது, உருப்படியாக இந்த காசை மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள், திரும்பவும் கோவிலு, கும்பாபிஷேகம்னு சொல்லி பக்தர்கள்கிட்டேயிருந்து பணத்தை புடுங்கி அந்த ஒருசாராரை மாத்திரம் குஷி படுத்த நினைக்க வேண்டாம். இது காலம் காலமாக நடந்துகொண்டேதானே இருக்கிறது. அவர்களுக்கு தெரியாதா எப்படி வசூல் செய்வது என்று?
பள்ளிவாசல்களும் சர்ச்களும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, நல்லவேளையாக
இது ஸ்டாலினின் kitchen cabinet லிருந்து வந்த உத்தரவு. புரிய வேண்டியவர்களுக்கு புரியும். பழைய நேர்த்திக்கடன் இவையெல்லாம்.
ஒரு பக்கம் இராமாயணம் படிக்கலாம், மறு புறம் பெருமாள் கோவிலை இடிக்கலாம், இரண்டுக்கும் பலன் உண்டு செய்பவர்கள் யாராக இருந்தாலும்.
இந்த வேலையை அறநிலைத்துறை செய்தால் ஓலைதான் மிஞ்சும் .கோயில் சீக்கிரம் பாழாகிவிடும்.தோல் பொருள் ஆராய்ச்சியினரிடம் விட வேணும்.
ருத்ராட்ச பூனை வேட்டைக்கு கிளம்பிவிட்டது. பேசறதும் தான் பேசுகிறார். ஒரு வார்த்தை முதல்வரை புகழ்ந்து பேச கூடாதா ?
பள்ளிவாசல் சர்ச்சுகளையும் புதிப்பிக்கணும்
இதை மட்டுமே செய்து கொண்டு இருந்தால் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா? நாங்கள் ஹிந்து மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை சும்மா காண்பித்தவரை போதும். இதுபோல கும்பஅபிஷேகம் செய்து தான் நீங்கள் ஒன்றிய அரசை குஷி படுத்த வேண்டும் என்பது இல்லை, உருப்படியாக ஏழைகளுக்கு ஏதாவது செய்யவும்.