வாசகர் கருத்து (55)

 • Ramamurthy N - Chennai,இந்தியா

  தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் படித்தவர்கள் அதிகம். ஏன், எதற்கு? என்று கேள்வி கேட்பார்கள். முன்பெல்லாம் மடாதிபதிகள் இந்தியா முழுவதும் கால் நடையாகவே சென்று இறைவனை தரிசனம் செய்தனர். முடியாதபோது பல்லக்கிலோ, குதிரை வண்டியில் சென்றனர். தற்போது கார், வானூர்தி மூலம் பிரயாணம் செய்கின்றனர்.

 • sankaseshan - mumbai,இந்தியா

  சூடாவது சுரனையாவது துடைத்து எரிஞ்சிட்டானுக இலவசத்துக்கு ஆசைப்பட்டு வெட்கம் கெட்டவனுங்க

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  விடியல் டவுசர் கிழிச்சிடுச்சி 😪

 • பெரிய ராசு - தென்காசி ,இந்தியா

  வட மாநிலங்களைப் பொறுத்தவரை ஹிந்து மதத்தை யார் எதிர்த்தாலும் அவர்கள் வில்லனாக பார்க்கப்படுவர். அப்ப தமிழக 88% இந்து மக்களில் எவனுக்கும் சொரணை கிடையாதா? மானம் கிடையாதா? வெட்கம் கிடையாதா? மரியாதையை கிடையாதா ? ரோசம் கிடையாதா ?

  • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

   தமிழக மக்கள் சிந்திப்பார்கள் ... இதுதான் வித்தியாசம். கல்வியறிவு ..

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   நீங்க "கிடையாதா?" அப்படினு கேக்கற எல்லாமே அந்த 88% மக்கள் கிட்டே இருக்கு ...... ஆனா அதை விட பெரியதா இந்த 200 ரூபாய், ஓசி குவார்ட்டர் மற்றும் பிரியாணி போன்றவை தென்படுகின்றன ...... முரசொலி சந்தா பெரிய விஷயமா தெரியலே, ஏனா, அதை அவங்க ஆளுங்களே யாரும் படிக்கிறதில்லே

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   \\தமிழக மக்கள் சிந்திப்பார்கள் ... இதுதான் வித்தியாசம். கல்வியறிவு .....\\ .... எப்படி ? எங்கே 200 ரூபாய், ஓசி பிரியாணி, குவார்ட்டர் கிடைக்கும்னா ??

 • Balakrishnan - Kanyakumari,இந்தியா

  இங்கே சில 200 ரூபாய் அல்லக்கைகள் அலப்பறை தாங்கமுடியவில்லை........

  • krishna - ,

   ,,,,

 • Samathuvan - chennai,இந்தியா

  /////.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ....

 • Samathuvan - chennai,இந்தியா

  பல்லக்குல ஏறி பத்துவருசத்துக்கு முன்பு போல யாராவது தென்படுவானான்னு பார்ப்பாரோ? இளைஞர்கள் ஜாக்கிரதை.

 • Samathuvan - chennai,இந்தியா

  மூணு சதவிகிதத்துக்கு முட்டு கொடுக்கும் சங்கிகளின் ஆட்டம் கூடிய விரைவில்......

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   தருமபுரம் ஆதீனத்துக்கும் அந்த 3 சதவிகிதத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை அப்படிங்கறது, 200 ரூபாய், ஓசி பிரியாணி குவாட்டருக்கு அலைஞ்சு கருத்து போடும் முரசொலி மூளைகளுக்கு புரிவது ரொம்ப கடினம் .......... அதனாலே நான் அதை இங்கே விளக்கவில்லை ...

  • ஆரூர் ரங் - ,

   ஆதீனமும் அவர்களது சீடர்களும் எந்த🤔 சாதி என்பது தெரியுமா? சைவர்கள். உங்கள் மொழியில் சொன்னால் ஆதித் தமிழர்கள்.

 • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

  இங்கு உதார் விடும் சிறுத்தைகள் அங்கு போய் சநாதனத்தை வேரறுப்போம் என்று வடக்கில் சொன்னால் காயடித்து விடுவார்கள்

  • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

   எப்படி இங்கு உங்களுக்கு அடித்துவிட்டிருப்பதை போலவா ???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement