வாசகர் கருத்து (37)
போலீஸ்காரர்களை குறுக்கீடு இல்லாமல் நேர்மையாக செயல்பட விட்டால் தமிழகத்தில் எல்லாம் சரியாகும். இல்லையென்றால், பஞ்சாபில் உள்ள எல்லை படைகளை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும்.
கிறிஸ்துவ மத பிரச்சாரங்கள் கூடாரமாக தமிழகம் மாறிப் போனதே. இதை உணர்ந்தே ஜெயலலிதா அன்றே மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார்,,,அதற்கு பிரச்சினைகள் கொடுத்தனர் .அவர் தேவை இல்லாமல் பிறகு கூத்தடித்து மக்கள் ஆதரவை இழந்தார்.
குஜராத்தில் ஒரு மதம் அடக்குமுறையாக்கப்பட்டதை தொடர்ந்து பல மக்கள் கூட்டம்மாக இஸ்லாத்தை தழுவியதை நாடு கண்டு கொண்டிருக்கு. உண்மை எப்போதும் சிறிது தாமதித்தாலும் வெல்லும். கட்டாய மத மாற்றம் என்ற கூற்றே தோல்வியின் அடையாளம். ஏன் போகின்றார்கள் என்று சிந்திக்க மாட்டார்கள். அரசியல் சட்டத்தை எப்போது மதித்தார்கள், அரசியல் நடத்த கேவலம்மான செயலை கையிலெடுக்கின்றார்கள். அடக்குமுறை வென்றது இல்லை.
...
அண்ணே ரொம்ப நாளைக்கு வண்டிய ஓட வுடாதீங்க.
மதமாற்றம் செய்ய தூண்டுபவர்களை நியுசன்ஸ் கேஸ்ல புக் பண்னி ஒரு பத்து வருஷத்துக்கு உள்ள தள்ளணும்.
துட்டுக்கு மதம் மார்ரானுவோ. துட்டு இல்லேன்னா கண்ட பக்கம் ஓடுவானுவோ தெற்கத்தி காரனுவோ திருட்டு பசங்க.
,,,,,,,,
திராவிடனால் இந்து மதம் அழியும். அண்ணாமலை தெய்வம் தான் காப்பாத்தணும்.
ஒரு ட்வீட்டில் முடியும் கோள் சொல்லும் வேலைக்கு மாதா மாதம் "திடீர் டில்லி பயணம்" என்ற மீடியா பத்திரிகை விளம்பரங்கள் மிரட்டல்கள் தேவையா? டில்லியில் இறங்கியதும் நேரே அங்குள்ள தன் வீட்டிற்கு சென்றார் என்று சில பத்திரிகைகள் பாலோ அப் போடுகின்றனவே
ஒரு சாரார் என்னாடான்னா காசையும், வசதியையும் கொடுத்து மதம் மாறச்சொல்லுறான். நம்ம என்னடான்னா தெருவா தெருவா அயல்நாடுகளில் நம்முடை வேத புத்தகங்களை கூவி கூவி டாலருல வித்து அந்த காசையெல்லாம் ஆட்டைய போடுறான். இதுமட்டும் அல்லாமல் அதை சொல்லி கொடுக்கிறேன் இதை சொல்லி கொடுக்கிறேன்னு, உடனே அவனும் சொகுசாக வாழ ஒரு ஆசிரமத்தை கட்டிய அவனை நம்பி நாமும் பக்தர்கள் போல பயித்தியகாரத்தனமா அவனிடம் எல்லா பைசாவும் இழந்து நிற்கிறோம். அப்போ எப்படி நம்ம மதம் வளரும் அவன் மட்டுமே தான் வளருவான்.