வாசகர் கருத்து (20)
ஐக்கிய அமீரகத்து புதிய வாரிசு அரசருக்கு வாழ்த்து சொன்னீரே? அங்கே வாரிசு அரசியல் ஓக்கேவா?
அமித்ஷா, ராஜ்நாத்சிங், பட்நாயக் .... என்று நீண்ட பட்டியல் இருக்கே அதை சொல்கின்றாரா?
….
ரீலு ரீலோ ரீலு
அரசியல் வாரிசுகளை வெளியில் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ளவே🤨 தயங்குகின்றனர். ஆனானப்பட்ட எடியூரப்பா கூட மகனுக்கு MLC சீட் கேட்டு மிரட்டிப் பெறுகிறார். மக்களும் புதுமுகத்தை தேர்வு செய்வதை விட அறிந்த அரசியல் தலைவர்களின் வாரிசைத்தானே விரும்புகிறார்கள்? திருந்துங்கடா .
….
"இந்தியர்களுக்கு புதுமை செய்வதில் எப்போதும் ஆர்வம் அதிகம். " ......... ஆமாம் ..... எங்க விடியல் டீம் ஐ சேர்ந்த ஒரு தலித் அமைச்சர் உலக அளவில் ஒரு புதுமை செய்தார் ......
…….
ஒன்றிய லெவல்ல சொல்றாரா அல்லது குன்றிய லெவல்ல சொல்றாரா ???? புரியலையே ????
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
.....