வாசகர் கருத்து (6)

 • duruvasar - indraprastham,இந்தியா

  பிச்சையெடுத்து டி ஏ பி யை அனுப்பலாம்.

 • Arul - puducherry,இந்தியா

  இங்கே urea மூட்டைகு பெரும் தட்டுபாடா இருக்கு. ஆனால் இலங்கைக்கு ஏற்றுமதி. இருக்கிற கோதுமையெல்லாம் ஏற்றுமதி செய்துவிட்டு இங்க கையிருப்பு இல்லை என்று கோதுமை விலையேற்றம். உண்மையிலே இவர் இந்திய மக்களுக்கு பிரதமரா இல்ல மற்ற நாடுகளுக்கு பிரதமரா. இவர் நல்லவரா இருப்பதற்கு சொந்த நாட்டு மக்களை கஷ்ட்டப்படுத்தவும் தயங்க மாட்டார் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.

  • ஆரூர் ரங் - ,

   விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.🤔

 • அப்புசாமி -

  இவிங்களே குடுத்தா நாட்டு நன்மைக்கு, ராஜதந்திரம்னு மெடல் குத்திப்பாங்க. கோதுமை ஏற்றுமதி பண்ணி வெவசாயி நாலு காசு பாக்க நினைத்தால் தடை போடுவாங்க. அது தேஷ்பக்தி. வெங்காய விலை ஏறிச்சுன்னா ஈஜிபுத்துக்கு நிதியமைச்சரை அனுப்பி சல்லிசான விலையில் இறக்குமதி பண்ணுவாங்க. அது ஆத்மநிர்பரா. அதுக்கெல்லம்.கைதட்டுறவன் சங்கி. எதிர்த்து பேசுறவன் திருட்டு திராவிடன்.

  • Arul - puducherry

   எவ்வளவு ஏற்றுமதி செய்தாலும் விவசாயிக்கு கிடைப்பது அடிப்படை விலை மட்டுமே. கூடுதலாக விவசாயிக்கு ஒன்றூம் கிடைக்காது. அதுவே கையிருப்பு குறைந்தால் சில்லறை விலையில் கோதுமையின் விலை ஏறும். நான் ஒரு விவசாயி. பொதுவா கருத்து கூறுபவனுக்கு அதெல்லாம் புரியாது.

 • அப்புசாமி -

  இவிங்களே குடுத்தா நாட்டு நன்மைக்கு, ராஜதந்திரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement