வாசகர் கருத்து (36)

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  கத்தி, குண்டு, துப்பாக்கி கலாச்சாரங்கள் கொண்ட எந்த கட்சியும் அமைப்பும் நாட்டு நலனுக்காக கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமலே, தங்களுடைய சித்தாந்தங்களால் வெறுப்பு வளர்த்து மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கி நாட்டை அழிக்கும் அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும்.

 • Mohan - Salem,இந்தியா

  மத அடிப்படைவாதிகள் நீதி மன்றங்களை மதிக்காமல் அவற்றின் தீர்ப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பது வாடிக்கை ஆகி விட்டது . இதில் ஒரு விஷயத்தை முக்கியமாக கவனிக்க வேண்டும். இந்த மத அடிப்படை வாதிகள் நாட்டின் எந்த சட்டத்தையுமே முழுவதுமாக ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அவர்களது அடியாட்கள் கைது செய்யப்பட்டால் வழக்கறிஞருடன் உடனே ஆஜர் ஆகி விடுவார்கள்.அவர்களுக்கு ஜாமீன் வாங்க எல்லா வழிகளிலும் முயன்று முடிப்பார்கள். ஆனால் சட்டம் எல்லோருக்கும் சமம் என்றால் மட்டும் தங்களுக்கு தங்களது ஷரீஅத் சட்டம் தான் வேண்டும் என்பார்கள். முதலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி எல்லோரும் அதன் படி நடக்க வேண்டும் என்று கூறுங்கள் -அவ்வளவு தான் ,,,ஆர்பாட்டங்கள் தான் நடக்கும். முதலில் நீதி மன்றங்களை மதித்து நடக்க உத்தரவு போட வேண்டும்.

 • ... - ,

  குண்டு வக்கிர த குல தொழி லா செய்றவங்க ளுக்கு ஆதரவு தர்றவங்கள என்ன செய்யலாம்....

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  What Governor of Tamilnadu said about PFI is confirmed by Kerala High Court. Hope DMK and its allied parties will withdraw all criticism of Governor of Tamilnadu. Shame.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்ன? பாப்புலர் பிராண்ட் ஒரு தீவிரவாத அமைப்பு என்பது சொல்லியா தெரிய வேண்டும்? ஆனால் ஆர் எஸ் எஸ் அப்படி அல்ல.

 • sankaseshan - mumbai,இந்தியா

  உண்மையை சொன்னால் rfic க்கு ஏன் என்னமெல்லாமோ எரிகிறது எதிர் கேள்வி கேட்குறான் RSS இயக்கம் துவங்கி 90 வருஷமாகிறது பதிவு செய்யப்பட்டது . They are doing social services at the time of calamity like floods without any publicity what about pfi and Simi which are doing antinational activities. Judging observations are true.

 • ... - ,

  சீக்கிரம் அடிச்சு தூக்கி உள்ள போடுங்க.... அடுத்து பால், லாசரஸ் வெயிட்டிங்...

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  எங்க கவர்னர் ஐயாவும் இதைதான் சொன்னாரு

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  குருமா இப்போ ஜட்ஜ் வூடு போயி போராட்டம் பண்ணினா , கேரளா போலீஸ் குருமாவுக்கு லாடம் கட்டி கட்டை அடிச்சி வுட்டுடுவாங்க

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  RSS இயக்கம் முறையாக பதியப்பட்டு, சட்ட வரைமுறையுடன் உறுப்பினர்கள், முறையாக தேர்தல் நடத்தி, வரவு சிலவுகள் கணக்குகளை தாக்கல் செய்கின்றார்கலா என்ற ஐயம் கேள்விக்கணையாக வலைதளத்தில் வந்து கொண்டிருக்கு. இங்கு நீதிபதி குற்ற சாட்டுகள் நிரூபிக்கும் முன்பே அதுவும் முறையாக பதியப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியை தடை என்ற அளவிற்கு கருத்து தெரிவித்துள்ளார். பிரிவினை பற்றி அவர்கள் மீது குற்றசாட்டுகள் இருந்தால் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் மதம் கடந்து சேவைகள் செய்த காணொளி காட்சிகள், மற்றும் பயன் அடைந்த மாற்றுமதத்தவர்களின் பேச்சுக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கு. இப்போது நாட்டில் தேசவிரோதி என்று பகிரங்கமாக ஒரு மதத்தை பற்றி பேசுபவர்கள் பற்றிய காணொளி பதிவுகள் ஆயிரக்கணக்கில் இருக்க அவர்கள் சார்ந்த அமைப்பை தடை செய்தார்களா? என்பதை நீதிபதி வரும் நாட்களிலாவது கேட்பாரா? என்று காத்திருப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement