வாசகர் கருத்து (7)

 • Nimalakumar Balasingam - Middelfart,டென்மார்க்

  இனவாதம் மதவாதம் மொழிவாதம் எல்லாம் இனி உலகில் எடுபடாது

 • ஆரூர் ரங் -

  இன்னொரு இயேசுவின் சீடர். இவரது😛 சித்தப்பா கிருஸ்தவ ஆயர்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  .....

 • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

  இலங்கையில் மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள் - இனிமேல் அவர்களிடம் கொள்ளை அடிப்பது முடியாது - ஆனால் எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு இருக்கும் - ராணுவ ஆட்சியே ஒரே வழி - தமிழ் நாட்டில் உள்ள கொள்ளை கும்பல்களை மக்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   சீனாவுக்கு ஒரு பகுதியை விற்றதைக்கூட அங்குள்ளவர்கள் எதிர்க்கவில்லை... எப்படி விழித்துக்கொண்டார்கள் என்று சொல்ல முடியும்?

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இவரும் ராஜபக்சேயின் கைப்பாவை. சேர்ந்து இருந்து அரசுக்கு குழிபறிப்பாரா? அல்லது கழுத்து அறுப்பாரா? பொறுத்து இருந்து பார்க்கணும். இல்லையேல் இவருக்கும் மக்கள் குட்டு வைப்பாங்க.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சீனாவை விரட்டவில்லை என்றால் என்றும் இலங்கைக்கு ஆபத்து.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement