வாசகர் கருத்து (5)
இரண்டு முறை நீட் எழுத சொல்லுவீங்க வேற என்ன பண்ண முடியும் உங்களால்
அவர்கள் சந்தோஷமாகத் தேர்வு எழுதுவார்கள். ஆசையிருந்தால் மட்டும் போதாது. முயற்சியும் வேண்டும். நீட் தேர்வில் தேவையான மதிப்பெண் பெற்றிருந்தாலும், மதிப்பெண் அடிப்படையில் அரசு அல்லது பிரைவேட் கோட்டாவில் சேர்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு உதவலாம்.
...
உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் வாரிசுகள் எல்லாம் டாக்டர் ஆக ஆசைப்பட்டால்? வீடில்லாத வர்கள் வாரிசுகள் என்ஜினீயரிங், பசியுள்ளோர் வாரிசுகள் எல்லோரும் 😛 கேட்டரிங், இப்படியே போனால் நாடு தாங்குமா? ஆசைக்கும் APTITUDE கும் வேறுபாடு தெரியாத தலைமுறை 🙄. மாற்றி யோசியுங்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இது என்ன பிரமாதம்... எங்களின் இந்திய ஊராட்சிமன்ற முதல்வர் அடுத்த கிராமசபை கூட்டத்தில் இதை செய்துகாட்டுவார்.