வாசகர் கருத்து (111)
சிவபெருமானின் ருத்ர தாண்டவம் ஆரம்பம் இனிமேல்! திருட்டு திராவிஷங்கள் கதறல் ஆரம்பம்!
இப்படித்தான் பிரச்னையுடன் (ஓன்று ) உடன் கட்டை ஏறுதல் ஒழிந்தன, (இரண்டு) பால்ய விவாகம் ஒழிந்தன, (மூன்று) விதவை மறுமணம் நடத்தினோம் (நான்கு) கை ரிட்ச்சா ஒழிந்தன (ஐந்து) மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்கு எதிர்காலம் ஒழியும் - காத்திருப்போம் - நல்லவன்
Nalla உன் ஈர வெங்காயம் சொரியானை ஏன் பல்லக்கில் வைத்து சொரியாரிஸ்ட் கூட்டம் தூக்கியது..உனக்கு அப்படியே விடியல் அரசின் மூளை.எதை எதோடு ஒப்பிட்டு கருத்து போடுகிறாய்.உன்னை சொல்லி குத்தமில்லை.எல்லாம் முரசொலி மட்டுமே படிப்பதன் விளைவு.கொடுமை.
ஆனா நிதி குடும்பத்துக்கு உ.பி ஸ் பல்லக்கு தூக்கி பரம்பரை நிரந்தரக்😪 கொத்தடிமைகளாக இருப்பது மட்டும் மாறாது.
இவர்களுக்கு தேவை என்றால் கடல் கடப்பார்கள். அது தீட்டாகாது....அந்த மரபை எல்லாம் இவர்களே உடைப்பார்கள்... ஹி ஹி எச் eh
? செய்யணும்னு நெனைக்கறதும் அவுங்க சுதந்திரம், வேணாம்னா அதுவும் அவுங்க பாடு...மத்தவங்க தலையிட கூடாதுன்னு உங்க பகுத்தறிவுக்கு தோணலியா? இதாவது மக்கள் செயல் சம்மந்த பட்ட விஷயம்...அரசோ கட்சியோ தனக்கு வேணும்னா எட்டு வழி சாலையை எதுத்து போராட்டம் பண்ணுவோம், இல்லன்னா மீடியாவை சரி கட்டி அமுக்கி வச்சுட்டு சைலண்டா பண்ணுவோம்ன்னு இருக்குதே...இதுக்கு பேரு என்ன ?
அண்ணாமலை ஆணையிடுகிறார்... அப்படியே நடக்கிறது தமிழகத்தில்..... தென்னாடுடைய சிவனே போற்றி...
கட்சியில் இருக்கிற காயத்ரி ரகுராமமே ஆட்டுக்குட்டி ஆணைய மதிக்கவில்லை... வந்துட்டாரு... சோம்பு தூக்க....
திமுகவுக்கு வெற்றிகரமான தோல்வி.
...உங்க ஆளுங்க தலைமையை மீறி தேர்தலியே கூட்டணி கட்சிக்கு எதிரா நின்னவங்க...கண்ணாடி வீட்ல இருந்துகிட்டு கல்ல எரியுறீங்க..
சிக்ஸர் அடிக்க முயன்ற விடியல் ஹிட் விக்கெட்டு ஆகி விட்டது.... திராவிட மாயை இனி நீங்கும்....
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லையெனில் இலவசமாக தருவோம் என்று விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சிகள் அறிவித்துள்ளன.
ஆக ஆக ஆஹா!! பட்டினி பிரவேசம் ஆ னம்பமாகி விட்டத.
இன்னும் முடியல தம்பி.... காத்திருக்கவும்...
தேசம் முழுவதும் மக்களின் மனதில் தீமையான எண்ணங்களை விதைத்து அரசியல் செய்யும் சுயநலவாதிகளால் எங்கும் தேவையில்லாத பிரச்சினைகள் மக்களின் மனதில் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது.
ஆதீனத்தில் மனிதத்தை மதிக்க சொன்னதுதான் பகுத்தறிவுஅது அரசியல் அல்ல
"னிதத்தை மதிக்க சொன்னதுதான் பகுத்தறிவு" ......... கூட்டத்தில் இருந்த ஒருவரை மாஜி மந்திரி ...நா .... என்று அழைத்தார் ..... அது மனிதத்தை மதிக்கும் செயலா ???? அதை விடியல் தலீவன் கண்டித்தானா ????
மத்திய அரசு சிறப்பு ரயில்களை விடவேண்டும், பக்தர்கள் வசதிக்காக.
ஒருகாலத்தில் , மயிலாடுதுறை க்கு [அன்றைய மாயூரம் ] திருச்சி / தஞ்சை /திருவாரூர் இலிருந்து நாடகங்களுக்காக / கூத்தாடிகளுக்காக ஸ்பெஷல் ரயில் இயக்கப்பட்டது ...இன்று ஒரு புனிதமான செயலுக்கு இயக்கப்படடட்டுமே ......பிராயச்சித்தமாக இருக்கட்டும் ....
.....