வாசகர் கருத்து (60)

 • netrikannan - Kajang,மலேஷியா

  இதைப்போன்ற ஒரு நிகழ்வு இன்னும் ஐந்தாண்டில் தமிழகத்தை நடக்க உள்ளது, அதன் பின்பு இந்தியாவில் குடும்ப கட்சியே இருக்காது.

 • Desi - Chennai,இந்தியா

  . ….

 • rama adhavan - chennai,இந்தியா

  சிங்களர்களும் தெலுங்கர்கள் /திராவிடர்கள் என இங்கு தெலுங்கர் கட்சி நாயுடு கமாட்சியோ மீனாட்சியோ சமீபத்தில் சொன்னாரே? இங்கும் தமிழ் தெலுங்கர்கள் தானே ஆளுகின்றனர். எனவே ஏன் இலங்கை தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் சண்டை? அவர்கள் பங்காளிகள் தானே?

 • Nachiar - toronto,கனடா

  உலகின் பல நாடுகளில் குடும்ப அரசியல் நடத்தியவர்கள் அவர்கள் வம்சவழிகளுக்கு இப்படி முடிந்த கதை பல. தர்மம் வாழட்டும்.

 • Nachiar - toronto,கனடா

  உலக நாடுகள் அனைத்திலும் உள்ள பொது சொத்துக்களை திருடும் தாய் நாட்டை ஈடு வைக்கும் வீற்கும் அரசியல் வாதிகளை அரச ஊழியர் இதர பிறர் அனைவரையும் இப்படித்தான் தண்டிக்க வேண்டும். தர்மம் கற்பிக்கும் பாடம்

 • maharaja - திருநெல்வேலி,இந்தியா

  ,,,,,,,

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  2002 பாவத்துக்கு ?

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  பாஸ், அவர் கூட்டாளிகள் அதான் பரிசு பொருள் வாங்கியந்தாங்களே அவங்க?

 • Raja - Coimbatore,இந்தியா

  அங்கு அவதி படுவது மக்கள் தானே ஒழிய ஆட்சியாளர்கள் அல்ல. ஆட்சியாளர்கள் சுகபோகமாக உள்ளனர். பாவம் விஜயகாந்த் சார்பாக யாரோ இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

 • Vijay Kumar -

  0..........

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement