வாசகர் கருத்து (83)
முன்னாள் ஆட்சியிலே சிங்காரச் சென்னை ஆக்கினார். இன்னாள் ஆட்சி தொடங்கிய உடனே மொத்தத் தமிழகத்தையும் அமைதிப் பூங்காவாக ஆக்கிவிட்டார். அடுத்தது இலங்கைக்கு ஜனாதிபதி ஆகி (பிரதமர் உதயநிதி) அங்கு அமைதியை நிலைநாட்டுவார் என்று நினைக்கிறேன்.
"நாளும் ஒரு ஜோக்"என்றுஒரு நிகழ்ச்சியை கலைஞர் டிவி நடத்தலாம், அதன் உரிமையாளரை வைத்தே.....
குற்றங்கள் குறைந்து இருக்கிறது என்பதை விட குற்றங்களே இல்லை என உருட்டலாமே
"லாக்கப் டெத் நியாயப்படுத்த முடியாது"- பெட்ற தந்தையையே இது என் பிள்ளை இல்லை என்று சொன்ன வரலாறு படைத்தவர்கள்
நான் ஸ்டாப் காமெடி
உங்கள் ஆட்சியில் கொலை கொள்ளைகள் குற்றம் இல்லை. குற்றம் என்பதற்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் என்று சொல்லுங்கள் மக்களாகிய நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
ஆர்.ஏ.புரம் குடியிருப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் 2011 முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாநில அரசு இதனை செயல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் மாநில அரசின் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை, அதை அவர்கள் செய்யட்டும். இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்க போவதில்லை. "ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்கப் போவதில்லை. ஏற்கெனவே பல குடும்பங்கள் காலி செய்த பின்னரும் தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக்கின்றனர்? முதல்வர் சட்டமன்றத்தில் கூறியதில் இருந்து அவர் இந்த விவகாரத்தில் அவர் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறார் என தெரிகிறது. எனவே, ஆக்கிரமிப்பு அகற்றும் விசயத்தில் உரிய தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள். ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் ஆக்கிரமப்பு அகற்றம், மாற்று இடம் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். என்னவோ சீமான் mangoman எல்லாம் பொழிந்தார்கள் இப்போ என்ன ஆச்சு
இதில் இருந்தே புரிகிறது இவர் எந்த அளவு மாநில நடப்புக்களை தெரிந்து வைத்துள்ளார் என்று.
அத பண்றதே நீங்க தான ..
கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு... எப்படி வேண்டுமானலும் கனவு காணலாம்!!!