வாசகர் கருத்து (51)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  பசுத்தோரால் போர்த்யா கழுதைகள்.

 • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

  அப்படி ப்பார்த்தால், தமிழ் மலையாள படங்கள் அதிகளவில் ஹிந்திக்கு டப் ஆகியும், ரீமேக் ஆகியும் சென்றிருக்கிறது... அதற்காக அவர்கள் 'தமிழை' தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குகிறார்கள் என்று அர்த்தமா? தொழிலுக்காக இதெல்லாம் எல்லா இடத்திலும் நடப்பதுதான்...இங்கு எவரும் ஹிந்தி எனக்கு வேண்டவே வேண்டாம் ,ஹிந்தி எழுத்தை பார்த்தாலே கண்ணா மூடிக்குவேன், அப்படியெல்லாம் சொல்லவில்லை... எங்கள்மேல் ஹிந்தியை திணிக்காதே...ஹிந்தியை கட்டாயமாக்காதே, ஹிந்தியை எங்கள் அலுவல்மொழியாக்காதே...ஹிந்தி இல்லாவிட்டால் இந்தியாவே இல்லை என்ற மாயையை உருவாக்காதே.....ஹிந்தியை பேசி பேசி, தங்களின் சொந்த மொழியை தொலைத்த எத்தனை மாநிலங்கள் இந்தியாவில் உண்டு தெரியுமா? ? ஹிந்தி திணிப்பை ஆரம்பம் முதலே எதிர்த்து தமிழ்நாடுதான்., தமிழனின் தொலைநோக்கு பார்வை கண்டு, இன்று கர்நாடகாவைபோல பல மாநிலங்கள் வியந்து நிற்கிறது, விழித்துக்கொண்டிருக்கிறது

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  இதற்க்கு எல்லாம் அந்த ஹிந்தி காரன் தான்.ஹிந்தி எதிர்ப்பாளர்களை ஏன் paali woodil நுழைய விட்டான்

 • raja - Doha,கத்தார்

  இவர்கள் போலி போராளிகள், இத்தனை ஆண்டுகளாக தமிழை வளர்த்ததும் இல்லை ஒரு மண்ணும் பன்னவிலை ஆனால் இவர்கள்தான் தமிழை காக்கவந்த கடவுள் மாதிரி பேசுவானுங்க தமிழை அழித்துவிட்டு இவர்கள் ஆங்கிலம், உருது, அரபிக் இவற்றை வளர்ப்பதற்க்கே உள்ளடி வேலை செய்கின்றனர் இந்த திருட்டு திராவிட கூட்டம்.........இதை மறைப்பதற்கு ஹிந்தி வேண்டாம் போடா என்பது இவர்களின் தந்திரம்....... இந்த திரைத்துறையில் உள்ள கழிசடைகள் தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து விட்டனர் இப்போது தமிழை ஒழிக்க உள்ளடி வேலை செய்கின்றனர்.....

 • C.SRIRAM - CHENNAI,இந்தியா

  தாய் தமிழ்மொழி என்றென்றும் வாழும் . தமிழ்நாட்டில் தமிழை காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு அலையும் கூட்டத்தின் பொருளாதர பின்னணியை நன்கு பரிசோதிப்பது நல்லது . உண்மையிலே ஏதாவது ஒரு வேலை செய்து வாழவேண்டிய சூழலில் உள்ள எந்த நபருக்கும் நேரத்தை வீணடிக்க இது போல சந்தர்ப்பங்கள் அமையாது .

 • S.kausalya - Chennai,இந்தியா

  எங்கள் ஊர் பழமுதிர் சோலையில் ஒரு பணியாளரை பார்த்தால் வடனாட்டவர போல இருந்தார்.ஆனால் தமிழ் நன்றாக பேசினார். அவரிடம் கேட்ட போது, நான் அஸ்ஸாமில் இருந்து வந்து உள்ளேன். வந்து 14 நாட்கள் ஆகிறது. ஆர்வத்துடன் தமிழ் கற்றேன் என்பதை விட என் பணிக்கு தமிழ் அவசியம் என்பதால் விரைவில் கற்றேன் என்றார். அஸ்ஸாமில் இருந்து தமிழ் கற்று இங்கு வரவில்லை. பணி நிமித்தம் வேகமாக கற்று கொண்டு உள்ளார். இது தா உண்மை நிலை.

 • madhavan rajan - trichy,இந்தியா

  திராவிட மாடல் என்பது பணமுள்ளவர்கள் எந்த மொழியோடு வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். ஹிந்தி மொழி ஏழை மக்களை அணுகாமல் பார்த்துக்கொள்வது மட்டும்தான் திராவிட மாடல். அதற்குத்தான் இரு மொழிக்கொள்கை தமிழ் நாட்டில் என்று கூறிக்கொண்டு திராவிட கட்சியின் உறவினர்கள் நடத்தும் பள்ளிகளில் அந்நிய நாட்டு மொழிகள் உட்பட அனைத்து மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. தமிழில் பேசினால் அந்த பள்ளிகளில் அபராதமும் உண்டு. அரபி மொழி படிப்போருக்கு மானியமும் உண்டு ஆனால் கூறுவது இரு மொழிக் கொள்கை. தமிழக மக்கள் இப்படிப்பட்டவர்களின் பேச்சை கேட்டுத்தான் சீரழிந்து போகிறார்கள்.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  பிசினஸ் வேறு, உணர்வு வேறு. இது தான் தீயமுக மற்றும் நடிகர்கள் நிலை, ஹிந்தி வேணாம் போடா இது ரசிகன் மற்றும் ஹிந்து அடிமைகளுக்கு மட்டுமே. கர்த்தரின் சீடர்கள் வாழ்க. ரெஹ்மான் புனித நூல் படிப்பது அரபியில், வீட்டில் சம்சாரிப்பது உருது, சன் டிவி 90% வேலை ஆட்கள் ஹிந்தி கார பீடா வாயன், விடியல் ஸ்கூல்ல ஹிந்தி படிப்பு, திராவிட மாடல் சொல்வது ஒன்று செய்வது ஒன்று

 • karupanasamy - chennai,இந்தியா

  ஏ ஆர் ரகுமான் முசுலீமாக மாறியதால் பணமும் புகழும் சம்பாதிக்க உதவிய ஹிந்தியை ஐஎஸ் ஐஎஸ் பாணியில் அட்டாக் செய்கிறான்.

 • mustafa - Thiruvaiyaru,இந்தியா

  இது ஒன்னும் புதுசு இல்ல ரொம்ப வருசமா என்னை வாழ வச்சது தமிழ் என்று சொல்லி சொல்லி தன்னுடைய அதனை ஷூட்டிங் கையும் கர்நாடக ஸ்டேட் ல் தான் பண்ணுவாரு போயஸ் கார்டன் ஸ்டார் இப்போ புதுசா ஒருத்தர் கிளம்பி இருக்கார் டார்ச் லைட் தூக்கிகிட்டு இது தெரியாம நம்ம பய புள்ள ராத்திரி பூரா தியேட்டர் ல நின்னு டிக்கெட் வாங்கி ஒரேய அக்கா போற இருக்கும் நாம மொதல்ல இந்த சினிமா விட்டு தொலைக்கணும் இந்த மாதிரி ரசிகன் இறக்கும் வர தமிழ் விளங்கிடும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement