வாசகர் கருத்து (51)
ஏம்ப்பா இங்கே வடமாநிலத்தவர்கள் மேல வன்மத்தை பொழிபவர்கள், நம்ம தமிழர்கள் இப்படி கொலை செய்ய மாட்டார்களா? கெட்டவர்கள் எல்லா இனத்துலயும் இருக்காங்களே. முதலாளிகள் யார் முன்னாடி எப்போ எங்கே என்ன சொல்லணும்னு தெரிஞ்சு பேசணும்.
கொடூரமான கொலை .உண்ட வீட்டில் கொலை செய்து உள்ளனர் .பணம் பற்றி வேலைக்காரர்கள் முன் பேச கூடாது .
கள்ள கணக்கு எழுதி சம்பாதிப்பவனின் இறுதி காலங்கள் .... அப்படிப்பட்டவன் தமிழனை நம்ப மாட்டான் ... வட மாநிலத்தவனை தான் வேலைக்கு அமர்த்துவான் ... வடமாநிலத்தவன் இப்படி தான் எல்லாத்தையும் குஜராத் மாடலில் சுருட்டிக்கிட்டு போவான் ...
பஞ்சம் பொழைக்க வந்த கிரிமினல்கள்... உ.பி ல குற்றங்கள் குறைஞ்சு போச்சாம்.
வடஇந்தியர்களை வேலைக்கு வைப்பவர்கள் யோசிக்கவேண்டும்...
அரசியல்வாதி ரேடாரில் கொலையுண்ட வரின் பண்ணை வீடு இருந்திருக்கலாம்...இந்த நாட்டில் தீவீரவாத கொலைக்கே கருணை தீர்ப்பு உண்டே
இவனுகளுக்காக மக்கள் வரி பணத்தை சாப்பாடு போட்டு வேஸ்ட் பண்ணாதீங்க, தூக்கிலே போடுங்க சார், எதுக்கு இருக்கு துக்கு தண்டனை ?, விரைவாக வழக்கை முடித்து தூக்கில் போட்டால்தான், நீதி துறை மேல் நம்ம்பிக்கை வரும், ஜாமீன் கொடுக்கிற தவறுகளை பண்ணாதீங்க.பிலீஸ். .
ஒரு CCTV இல்லை வாட்ச்மன் இல்லை ஒருவேளை எப்படி சொத்து சேர்த்தாரோ அது அவனுக்கு தெரியுமோ என்னவோ ஈஸ்வரோ ரட்சை
இது மிகவும் கொடூரமான கொலைதான். கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
ஒரு தனிப்பட்ட மனிதன் கேவலமாந செயல் னு பார்க்கணும், எந்த ஒரு சாதி , மதம், இனம் இதே சேர்கராது சரியானத இருக்கது. ப்ளீஸ் DMK, NORTH, NEPAL, இறந்தவர் இன்னார் னு பார்க்காதீங்க.